• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!

    முசிறியில் பெண் கொடுத்த புகாரில் த.வெ.க. நிர்வாகி கைது: காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
    Author By Amaravathi Fri, 09 Oct 2026 14:45:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Lawyer arrest

    திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில், பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பிரபல வழக்கறிஞரும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான பாரதிராஜா காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முசிறி இந்திரா நகரைச் சேர்ந்த சுகிதா (42) என்பவர், தனது சொந்தப் பிரச்சனை தொடர்பாக வழக்கறிஞர் பாரதிராஜாவை அணுகியுள்ளார். அப்போது, பாரதிராஜா அவரிடம் எல்லை மீறி நெருக்கமாக பழக முயன்றதாகவும், அதனை தட்டி கேட்டபோது, கடந்த 05.10.2026 அன்று தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து சுகிதா அளித்த புகாரின் பேரில், முசிறி காவல்துறையினர் பாரதிராஜா மீது  75(1), 296(b), 115(2), 351(2) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம்  பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் முன்னிலை: தவெக அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்! அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!

    கைது செய்யப்பட்ட பாரதிராஜா, கடந்த அதிமுக ஆட்சியின் போது அரசு வழக்கறிஞராக பதவி வகித்தவர் ஆவார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

    கைது செய்யப்பட்ட பாரதிராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தபோது, அவர் திடீரென காவல் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை உடனடியாக மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரசியல் கட்சி நிர்வாகியும், பிரபல வழக்கறிஞருமான பாரதிராஜா  பெண் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் முசிறி மற்றும் திருச்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    மேலும் படிங்க
    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கு,ம் கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    குற்றம்
    "வெளங்கிடும்"..! தோற்றாலும் வெற்றியா.? ஸ்டாலினை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்..!!

    "வெளங்கிடும்"..! தோற்றாலும் வெற்றியா.? ஸ்டாலினை கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்..!!

    தமிழ்நாடு
    ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறினால் போதும்! அச்சுறுத்தல் இருக்காது! நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

    ராகுல் இந்தியாவை விட்டு வெளியேறினால் போதும்! அச்சுறுத்தல் இருக்காது! நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு!

    அரசியல்
    டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை... மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்..!!

    டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை... மத்திய அரசுக்கு கனிமொழி கண்டனம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!

    டெல்லி போராட்டத்தை முடக்கும் முயற்சி..! கடும் எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட் நாடிய சம்பவம்..!

    இந்தியா
    தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்! மம்தா பானர்ஜியுடன் மேலும் 5 பேர் கைது? டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

    தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்! மம்தா பானர்ஜியுடன் மேலும் 5 பேர் கைது? டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share