• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “இனி அதிமுகவே இருக்காது...”... மேடையில் படு ஓபனாக இபிஎஸ் பெயரைச் சொல்லி தெறிக்கவிட்ட செங்கோட்டையன்...!

    அதை பார்த்து, "அம்மா படத்தை வைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்" என்று கூறிய ஒரே தலைவர் தளபதி விஜய் தான்.
    Author By Amaravathi Mon, 15 Jun 2026 08:46:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Minister sengottaiyan slams EPS

    மதுராந்தகத்தில் நடந்த மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

    நான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். பின்னர் புரட்சித் தலைவர் ஜெயலலிதா அவர்களுடன் பணியாற்றினேன். இன்று தளபதி விஜய் அவர்களுடன் பயணிக்கிறேன். 1972-இல் எம்.ஜி.ஆர். இயக்கத்தைத் தொடங்கியபோது, "இந்த இயக்கம் 100 நாட்கள் கூட நீடிக்காது" என்று பலர் கூறினர். ஆனால் அவர் உயிருடன் இருந்தவரை தமிழகத்தின் நிரந்தர முதல்வராக வரலாறு படைத்தார். அதன்பிறகு ஜெயலலிதா அவர்கள் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்து வரலாறு படைத்தார். இன்று தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் அவர்கள், தமிழக அரசியலில் நிலையான வரலாற்றை உருவாக்கப் போகும் தலைவர் என நான் நம்புகிறேன்.

    இன்று தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருகாலத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் இன்று மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். சிலர் இன்னும் அறிக்கைகள் வெளியிட்டு அரசியலில் நிலைத்திருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் மக்கள் தீர்ப்பு மிகப்பெரியது. இங்கே பேசப்பட்ட மற்றொரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகிறேன். தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சுகள் ஒருகாலத்தில் இருந்தன. ஆனால் அந்த அரசியல் சமன்பாட்டை முறியடித்த சக்தி தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சிதான். அதற்கு காரணம் நமது தலைவர் தளபதி விஜய். 

    இதையும் படிங்க: விஜய் மீது பொறாமையால் விமர்சிக்கின்றனர்! அவர்கள் தற்குறி அல்ல! தவெகவின் அம்புக்குறி! - ராகவா லாரன்ஸ்!

    eps

    இன்று இங்கே நிற்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த நம்பிக்கை வருகிறது. 20, 25 வயதுடைய இளைஞர்கள் மட்டுமல்ல, 10, 11 வயது குழந்தைகளுக்குக் கூட இந்த இயக்கத்தின் மீது ஈர்ப்பு உள்ளது. ஒரு சிறுவன் தனது பாட்டியிடம் "விசில் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும்" என்று கூறி வாக்குச்சாவடிவரை அழைத்துச் சென்ற சம்பவத்தைக் கேட்டேன். இன்று குழந்தைகளாக இருக்கும் அவர்கள், நாளை வாக்காளர்களாக மாறுவார்கள். அதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.

    நமது தலைவர் மனிதநேயமிக்கவர். 42 ஆண்டுகள் அரசியலில் பயணித்த என்னை, ஒரு கட்டத்தில் தூக்கி எறிந்தபோது, என்னை மீண்டும் தாங்கி நிறுத்தி அமைச்சராக்கிய பெருமை அவருக்கே சொந்தம். நான் எப்போதும் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் படங்களை வைத்திருப்பேன். அதை பார்த்து, "அம்மா படத்தை வைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் எனக்கு மகிழ்ச்சி தரும்" என்று கூறிய ஒரே தலைவர் தளபதி விஜய் அவர்கள் தான்.

    எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கும் இதுவே காரணம். அத்திக்கடவு-அவினாசி திட்ட விழாவில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்கள் இல்லாமல் தன் படத்தை மட்டும் முன்னிறுத்தியதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதன்பிறகே எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது. தலைவர்களையும், அவர்களுக்கு வாக்களித்த மக்களையும் மறந்தவர்கள் அரசியலில் நீடிக்க முடியாது.

    இன்று அ.தி.மு.க. ஒரு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் போல உள்ளது. அந்தக் கட்சியிலிருந்து பலரும் வெளியே வந்து நமது இயக்கத்தில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலை நிர்வாகிகள் தொடர்ந்து வருவார்கள். எனவே நீங்கள் அனைவரும் உறுதியாக இருந்து, வெற்றியை நோக்கி முன்னேற வேண்டும். இதனுடன் என் உரையை நிறைவு செய்கிறேன். அனைவருக்கும் என் நன்றியும் வாழ்த்துகளும் என்றார். 

    இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! அரசியல் சூழலால் கனத்த இதயத்துடன் விலகுவதாக அறிவிப்பு!

    மேலும் படிங்க
    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    அன்புமணியின் வன்முறை கருத்துகள் ஏற்புடையதல்ல! அமைச்சர் செங்கோட்டையன் சாடல்!

    தமிழ்நாடு
    மேடையிலேயே

    மேடையிலேயே "₹2500 எங்கே? என கேள்வி எழுப்பிய பெண்! அமைச்சர் கொடுத்த ஸ்ட்ராங் ரிப்ளை!

    தமிழ்நாடு
    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    உதயநிதியே... எது பேரிடர் காலம் தெரியுமா? தவெக கொடுத்த மெகா பதிலடி!

    தமிழ்நாடு
    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    பங்கிபூர் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் போட்டி! பீகாரில் தனித்து களம் காணும் ஜன் சுராஜ் கட்சி!

    இந்தியா
    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    கலைஞர் மு.கலைவாணன் படத்திறப்பு விழா: பெரியார் திடலில் கி.வீரமணி, கனிமொழி எம்பி நெகிழ்ச்சி உரை!

    தமிழ்நாடு
    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தென்காசி மலையடிப்பட்டியில் அகழாய்வு: 2,500 ஆண்டுகள் பழமையான சங்ககால படிக்கிணறு கண்டுபிடிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share