• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    கனிம வளங்களுக்காக கன்னியாகுமரியை அழிப்பதா என வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Tue, 25 Aug 2026 16:13:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk velmurugan cm vijay kumari

    கன்னியாகுமரி மாவட்டத்தின் மிடாலம், கீழ்மிடாலம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 1,144 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அரியவகை கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் இந்திய அரிய பூமி நிறுவனத்தின் (ஐ.ஆர்.இ.எல்) நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.கடற்கரை மணலில் இருந்து மோனசைட், இல்மனைட், ஜிர்கான், ரூடைல், கார்னெட், சிலிமனைட் உள்ளிட்ட அரிய வகைக் கனிமங்களை பெருமளவில் பிரித்தெடுப்பது அப்பகுதியின் இயற்கையான மணல் அமைப்பு, கடற்கரை பாதுகாப்பு, நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை அலட்சியப்படுத்த முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

    ஏற்கெனவே மணவாளக்குறிச்சி பகுதியில் கனிம மணல் அகழ்வுடன் தொடர்புடைய கடலோர மாற்றங்கள் குறித்து ஆய்வுகள் உள்ள நிலையில், புதிய பகுதிகளில் நடவடிக்கையை விரிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.ஐ.ஆர்.இ.எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள கனிமச் சுரங்க நில ஒதுக்கீட்டு கால நீட்டிப்பு அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்திய வேல்முருகன், சட்டமன்றத்தில் தெளிவான எதிர்ப்பை பதிவு செய்து, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து திட்டத்திற்கான அனுமதியை மறுக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.

    Cm vijay

    தமிழக அரசு சார்பில் சுயாதீன நிபுணர் குழுவை அமைத்து கடற்கரை, நிலத்தடி நீர், விவசாயம், மீன்வளம் மற்றும் கதிரியக்கப் பாதுகாப்பு குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என்று அவர் கோரினார். ஒன்றிய அரசு தமிழகத்தின் நியாயமான கோரிக்கையைப் புறக்கணித்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் உட்பட கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் திட்டத்தை எதிர்க்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், கன்னியாகுமரியின் இயற்கை வளத்தைப் பாதுகாப்பது தமிழக அரசின் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: குமரியில் வெடிகுண்டு வைத்து கடமான் வேட்டை! 2 பேர் கைது; வனத்துறை நடவடிக்கை!

    மிடாலம், கீழ்மிடாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஐ.ஆர்.இ.எல் முன்னெடுத்து வரும் கனிமச் சுரங்கத் திட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என்றும், அதைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    மேலும் படிங்க
    தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உரை!

    தேர்தல் விழிப்புணர்வில் மாணவர்களின் பங்கு மிக முக்கியம்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உரை!

    தமிழ்நாடு
    வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா! ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா! ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 10 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    தமிழ்நாடு
    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    தமிழ்நாடு
    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    அரசியல்
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share