• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக துண்டால் முகத்தை மூடி ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறிய இளைஞர்கள்... விஜய் பரப்புரையில் பரபரப்பு..!!

    பெரம்பூரில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது தவெக துண்டு அணிந்த சில இளைஞர்கள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Author By Nila Mon, 30 Mar 2026 14:24:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk vijay

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார். சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து, அதன் பின்னர் அங்கேயே தனது தேர்தல் பரப்புரையை உற்சாகமாகத் தொடங்கினார். இந்த நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் இன்று அறிவிக்கப்பட்டதிலிருந்து தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இன்று பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த விஜய், அதன் பின்னர் தவெகவின் தேர்தல் பணிமனைக்குச் சென்றார். அங்கிருந்து பரப்புரை நிகழ்ச்சிக்கு நகர்ந்தார். பெரம்பூர் முழுவதும் விஜய்யின் வருகையை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும், ஆதரவாளர்களும் திரண்டனர்.

    campaign

    தெருக்கள் முழுவதும் கொடிகளும், பதாகைகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விஜய் வந்தபோது, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முழக்கமிட்டு, பெரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பார்ப்பதற்காக ஆர்வத்தோடு காத்திருந்தனர். பல்வேறு கட்டடங்கள் மற்றும் உயரமான இடங்களில் நின்று விஜயை பார்க்க காத்திருந்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் துண்டு அணிந்த சில இளைஞர்கள் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி விஜய் பார்க்க நின்றுள்ளனர்.

    இதையும் படிங்க: #BREAKING: என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே..!! மாஸாக பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..!!

    அவர்களை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கீழே இறங்க வைத்தனர். சில இளைஞர்கள் தமிழக வெற்றிக்கழக துண்டை அணிந்து சென்ற நிலையில் ஒரு சில இளைஞர்கள் துண்டால் முகத்தை மூடிக்கொண்டு அங்கிருந்து ஓடினர். 

    இதையும் படிங்க: #BREAKING: சும்மா அதிருது- ல..! பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய்..! உற்சாக வரவேற்பு..!!

    மேலும் படிங்க
    தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

    தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

    அரசியல்
    கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!

    கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!

    அரசியல்
    எஸ்.பி.பி எப்படிப்பட்டவர் தெரியுமா.. ஒரே பயணித்திலேயே அதை கணித்தேன்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    எஸ்.பி.பி எப்படிப்பட்டவர் தெரியுமா.. ஒரே பயணித்திலேயே அதை கணித்தேன்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

    சினிமா
    லெஜெண்ட் சரவணனின் "லீடர்" படத்துக்கு தடையா..! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

    லெஜெண்ட் சரவணனின் "லீடர்" படத்துக்கு தடையா..! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!

    சினிமா
    #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    இந்த நடிகையை ரொம்ப ரசிப்பேன்.. காரணம் இது தான்..! செல்வராகவன் கலகல பேச்சு..!

    இந்த நடிகையை ரொம்ப ரசிப்பேன்.. காரணம் இது தான்..! செல்வராகவன் கலகல பேச்சு..!

    சினிமா

    செய்திகள்

    தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

    தேதி குறிச்சாச்சு!! தமிழகம் வருகிறார் மோடி!! ஏப்.,15ல் கன்னியாகுமரியில் அனல் பறக்கும் பிரசாரம்!

    அரசியல்
    கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!

    கட்சி மாறும் முஸ்லிம் ஓட்டு!! கலக்கத்தில் மு.க.ஸ்டாலின்!! திமுகவின் நம்பிக்கைக்கு வேட்டு!

    அரசியல்
    #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    #BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    “போற இடமெல்லாம் காவு வாங்குறான்... ரசிகர்களை சாகடிக்க கட்சி எதுக்கு?...” விஜயை வறுத்தெடுத்த விந்தியா...!

    “போற இடமெல்லாம் காவு வாங்குறான்... ரசிகர்களை சாகடிக்க கட்சி எதுக்கு?...” விஜயை வறுத்தெடுத்த விந்தியா...!

    அரசியல்
    முதல்வர் குடும்பமே வந்தாலும் வில்லிவாக்கத்தில் TVK தான்... அடித்துக் கூறும் ஆதவ் அர்ஜுனா..!!

    முதல்வர் குடும்பமே வந்தாலும் வில்லிவாக்கத்தில் TVK தான்... அடித்துக் கூறும் ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாடு
    களையெடுக்கும் ராமதாஸ்! புதுச்சேரி நிர்வாகிகள் கலக்கம்! வேறு கட்சிகளுக்கு தாவ திட்டம்!!

    களையெடுக்கும் ராமதாஸ்! புதுச்சேரி நிர்வாகிகள் கலக்கம்! வேறு கட்சிகளுக்கு தாவ திட்டம்!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share