• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் ஜலசந்தியில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள்; போர் பதற்றம் உச்சம்!

    ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களின் சுதந்திரப் பயணத்தை நேரடியாக தடுக்க மாட்டோம் என அமெரிக்க மத்திய ராணுவ கட்டுப்பாட்டு மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
    Author By Pandian Thu, 16 Jul 2026 15:39:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    us-reimposes-naval-blockade-on-iran-hormuz-strait-war-tensions

    மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக மீண்டும் கடற்படைத் தடையை அமல்படுத்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையுடன் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி முழுவதும் அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் கடல் வர்த்தகத்தில் புதிய அச்சம் உருவாகியுள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த இந்த கடற்படைத் தடையின்படி, ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்கள் அமெரிக்க கடற்படையால் தடுக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களின் சுதந்திரப் பயணத்தை நேரடியாக தடுக்க மாட்டோம் என அமெரிக்க மத்திய ராணுவ கட்டுப்பாட்டு மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கப் படைகள் எந்நேரமும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்... டிரம்ப் கடும் எச்சரிக்கை; நெதன்யாகுவும் அதிரடி!

    breakingnews

    இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் இருந்த தற்காலிக அமைதி புரிந்துணர்வு முற்றிலுமாக சிதைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி, “கடல் முற்றுகை நடவடிக்கை மூலம் அமெரிக்கா ஒப்பந்தத்தை தரைமட்டமாக்கி விட்டது” என்று தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி தங்களுக்கு “சிவப்பு கோடு” எனவும், அதை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.

    இதனிடையே, பேச்சுவார்த்தை முன்னேற்றம் இல்லையெனில் ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருப்பதால், இப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம் உலக பொருளாதாரத்திலும் எரிபொருள் சந்தையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!

    மேலும் படிங்க
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்
    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின்

    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின் 'DC'..!! ஆக்ஷன் படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த Certificate-அ பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share