• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!

    ஆளுநர் இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய உரைக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார்.
    Author By Nila Thu, 18 Jun 2026 14:10:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vaiko

    சட்டசபையில் இன்றைய ஆளுநர் உரைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கிறது என்று கூறினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக்காட்டி இருப்பதாக தெரிவித்தார்.

    சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே என்றும் குறிப்பிட்டார். மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன் ,பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சம தர்மக் கோட்பாடுகளை நிலை நிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுநர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது எனவும் கூறினார்.

    Arlegar

    மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுநர் உறுதி செய்திருக்கிறார் என்றும் 2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்“ என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் திட்டம்?! வைகோ முடிவுக்காக காத்திருப்பு! தவெக தாவினால் க்ளோஸ்!?

    சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுநர் குறிப்பிட்டு உள்ளதையும் வைகோ சுட்டிக்காட்டினார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வையை ஆளுநர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: நீங்க ஓகே சொல்லுங்க விஜய்!? இப்போவே ராஜினாமா செய்ய சொல்லுறோம்! மதிமுக டீலை மறுக்கும் முதல்வர்?!

    மேலும் படிங்க
    6 பாடல்கள் முதல் பிரம்மாண்ட பின்னணி இசை வரை..!! ‘வாரணாசி’ படத்தில் கீரவாணியின் அடுத்த சம்பவம் இதுதானாம்..!

    6 பாடல்கள் முதல் பிரம்மாண்ட பின்னணி இசை வரை..!! ‘வாரணாசி’ படத்தில் கீரவாணியின் அடுத்த சம்பவம் இதுதானாம்..!

    சினிமா
    நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!

    நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!

    உலகம்
    சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    இந்தியா
    ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்த விஜய்..!! தாண்டிக்குடி சாலை விவகாரத்தில் சட்டசபையில் பரபரப்பான பேச்சு..!

    ஒரு மணி நேரம் தனியாக நடந்து வந்த விஜய்..!! தாண்டிக்குடி சாலை விவகாரத்தில் சட்டசபையில் பரபரப்பான பேச்சு..!

    சினிமா
    திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    தமிழ்நாடு
    15 நாட்களில் ரூ.100 கோடி வசூல்..!! தமிழ் சினிமாவின் 100 கோடி கிளப்பில் இணைந்த ‘டிசி’.. லோகேஷ் கனகராஜுக்கு அடித்த ஜாக்பாட்..!

    15 நாட்களில் ரூ.100 கோடி வசூல்..!! தமிழ் சினிமாவின் 100 கோடி கிளப்பில் இணைந்த ‘டிசி’.. லோகேஷ் கனகராஜுக்கு அடித்த ஜாக்பாட்..!

    சினிமா

    செய்திகள்

    நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!

    நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான்! உடல்நலக் கவலை! வெளியானது முக்கிய தகவல்!

    உலகம்
    சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    சீனா-துருக்கியுடன் கைகோர்ப்பு! அடுத்தடுத்து பாக்., வந்த ராணுவ விமானங்கள்! இந்தியாவுக்கு புது தலைவலி!

    இந்தியா
    திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    திமுக கார் வழங்கினால் மட்டும் நியாயமா.? இப்ப மட்டும் ஏன்.? அமைச்சர் ஷாஜகான் கேள்வி.!!

    தமிழ்நாடு
    சகோதர நாடு என நினைத்தோம்! இப்படியா பண்ணுவீங்க? UAE மீது பாக்., எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

    சகோதர நாடு என நினைத்தோம்! இப்படியா பண்ணுவீங்க? UAE மீது பாக்., எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!

    உலகம்
    எங்களுக்கு கார் வேண்டாம்..!

    எங்களுக்கு கார் வேண்டாம்..! "நிதி நெருக்கடி"..! சட்டப்பேரவையில் உதயநிதி திட்டவட்டம்.!!

    தமிழ்நாடு
    லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல தடை? மத்திய அரசு அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

    லண்டனில் இருக்கும் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல தடை? மத்திய அரசு அனுமதி மறுத்ததால் பரபரப்பு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share