• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு..! மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்... துரிதகதியில் மீட்பு பணி..!!

    வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.
    Author By Nila Tue, 07 Jul 2026 12:54:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vayanad landslide

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி பகுதியில் இன்று கனமழை தூண்டிய பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் அனக்கம்பொயில்-கள்ளாடி-மேப்பாடி இரட்டை சுரங்கச் சாலை திட்டத்தின் கட்டுமானப் பகுதியில், மீனாட்சி பாலத்துக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதி 2024ஆம் ஆண்டு பெரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை அருகே அமைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 20 பேர் மண்ணில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    கனமழை காரணமாக மலைப்பகுதியின் ஒரு பெரும் பகுதி இடிந்து விழுந்து, கீழே உள்ள சாலை மற்றும் அருகிலுள்ள ஓடையில் பெரும் அளவு மண், கற்கள் மற்றும் குப்பைகளைப் பரப்பியது. இந்த நிலச்சரிவு கட்டுமானத் தளத்தில் பணியாற்றியவர்கள், வாகனங்கள் அல்லது பாதசாரிகள் சிக்கியிருக்கலாம் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.

    Land slide

    சுமார் 20 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. நிலச்சரிவில் அந்த பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்று முழுமையாக மண்ணில் புதைந்திருக்கிறது. விபத்து நடந்த போது சுமார் 20 பேர் அங்கு இருந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: மனவேதனை..! கடலூரில் கோரவிபத்து...! உயிரிழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்... முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    வயநாடு சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெறும் கல்லாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக கூறப்படும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்த நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 

    இதையும் படிங்க: ஜகார்த்தாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. இந்தோனேசியாவின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு..!!

    மேலும் படிங்க
    சார்.. இது உங்களுக்கு தேவையா..!! ஹீரோயினிடம் கேட்க கூடாததை கேட்டு சிக்கிய சூர்யா.. மமிதா பைஜு கொடுத்த பதில்..!

    சார்.. இது உங்களுக்கு தேவையா..!! ஹீரோயினிடம் கேட்க கூடாததை கேட்டு சிக்கிய சூர்யா.. மமிதா பைஜு கொடுத்த பதில்..!

    சினிமா
    ரியல் துரந்தர்! இந்தியா–சீனா உறவில் திடீர் திருப்பம்? அஜித் தோவலின் பெய்ஜிங் பயணத்தின் பின்னணி?

    ரியல் துரந்தர்! இந்தியா–சீனா உறவில் திடீர் திருப்பம்? அஜித் தோவலின் பெய்ஜிங் பயணத்தின் பின்னணி?

    இந்தியா
    போர் விமானங்களுக்கு இனி வெளிநாட்டை நம்ப வேண்டாம்? இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

    போர் விமானங்களுக்கு இனி வெளிநாட்டை நம்ப வேண்டாம்? இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

    இந்தியா
    எதிர்க்கட்சியினரை ஆத்திரமூட்டும் அமைச்சர்கள்..! முதல்வர் ரசிப்பது மகா கேவலம்..! ஐ.லியோனி கண்டனம்.!

    எதிர்க்கட்சியினரை ஆத்திரமூட்டும் அமைச்சர்கள்..! முதல்வர் ரசிப்பது மகா கேவலம்..! ஐ.லியோனி கண்டனம்.!

    தமிழ்நாடு
    மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!

    மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!

    அரசியல்
    தாய்மார்களே உஷார்... பலூன் ஊதும் போது விபரீதம்... 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்...!

    தாய்மார்களே உஷார்... பலூன் ஊதும் போது விபரீதம்... 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share