• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெகவிற்கு ஆதரவா? - விஜய் முதல்வர் பதவி திருமா கையில்... இன்னும் சற்று நேரத்தில் விசிக முக்கிய முடிவு...! 

    விசிக இன்று எடுக்கும் முடிவு, விஜய் தலைமையிலான ஆட்சி அமைப்பிற்கான வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
    Author By Amaravathi Sat, 09 May 2026 08:19:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Leader thirumavalavan announce importent announcement

    தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டிக்கு மொத்தம் 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் விஜய் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலா 2 எம்எல்ஏக்கள் என 4 பேர் தவெகவிற்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் மெஜாரிட்டி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்திருந்தாலும் எதிர்பார்த்த பெரும்பான்மையை எட்டித்தொட இன்னம் 2 தொகுதிகள் தேவை. இந்நிலையில் 2 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட விசிகவிடம் தவெக தலைமை கடிதம் மூலம் ஆதரவு கோரி இருந்தது. 

    இதுதொடர்பாக தனது கட்சியி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு சொல்வதாக அறிவித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று மாலை 5 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தை நடத்தினர். அப்போது விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சியின் நிர்வாகிகள் தங்களின் விருப்பங்களை தெரிவித்தனர். அதுபற்றி விவாதம் நடத்தி திருமாவளவன் விஜய்யின் தவெகவை ஆதரிக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை எடுத்துள்ளார்.

    இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் காலை 10 முதல் 11 மணிக்குள் செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் பின்னரே, அதிமுக மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தெளிவாகும் என்று கூறப்படுகிறது.  ஏற்கனவே, அதிமுக சார்பில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டு கையெழுத்து பெறப்பட்டதாக தகவல்கள் வெளியானது. பின்னர், அவர்கள் சென்னை மற்றும் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குதிரைப் பேரம் நடைபெறாமல் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    இந்தச் சூழலில், விசிக இன்று எடுக்கும் முடிவு, விஜய் தலைமையிலான ஆட்சி அமைப்பிற்கான வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க வழங்கப்பட்ட அவகாசமும் நேற்று முடிவடைந்துள்ள நிலையில், இன்று வெளியாகும் அரசியல் அறிவிப்புகள் தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    மேலும் படிங்க
    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??

    தமிழ்நாடு
    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை மாலை 3.15 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை மாலை 3.15 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!

    தமிழ்நாடு
    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    திமுகவை கைவிட்ட கதர்... காங்கிரஸிலிருந்து முதல் எதிர்ப்பு குரல்... பதவியை ராஜினாமா செய்த முக்கிய புள்ளி...!!

    அரசியல்
    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    #BREAKING ரூட் கிளியர்... கெத்தாக ஆளுநர் மாளிகையில் விஜய்... பதவி பிரமாணம் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...! 

    அரசியல்
    “நான் ரெடி தான் வரவா”... 4வது முறையாக ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்... பதவியேற்பு எப்போது?

    “நான் ரெடி தான் வரவா”... 4வது முறையாக ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்... பதவியேற்பு எப்போது?

    அரசியல்
    #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...! 

    #BREAKING ரத்து செய்தார் ஆளுநர்... விஜய்-க்கு ‘நோ’ சொன்ன அர்லேகர்... திடீரென எடுத்த அதிரடி முடிவு...! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share