• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்தியக் கடலில் மீன்வளம் குறைந்துள்ளதால் தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்வதாக உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளதுடன், மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.   
    Author By Thenmozhi Kumar Tue, 06 Oct 2026 21:22:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Supreme Court Expresses Concern Over Fish Depletion in Indian Waters: Urges Sensitising TN Fishermen

    இந்திய கடல் பகுதிகளில் கடல்வளம் மற்றும் மீன்வளம் கணிசமாகக் குறைந்துவிட்டதன் காரணமாகவே வாழ்வாதாரத்தைத் தேடித் தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் நுழையும் சூழல் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், அடிக்கடி இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கடல் எல்லையைத் தாண்டக் கூடாது என்பது குறித்தும் மீனவர்களிடையே மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.   

    கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டுப் படகுகள் பறிமுதல் செய்யப்படும் விவகாரம் தொடர்பான வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி வாதிடுகையில், "இலங்கையுடன் இந்தியா தற்போது மிகச் சிறந்த நல்லுறவைக் கொண்டுள்ளது; அந்த ராஜீய உறவுக்குப் பங்கம் விளைவிக்க மத்திய அரசு விரும்பவில்லை. இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், நமது மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி அந்நாட்டு எல்லைக்குள் செல்லக் கூடாது. 

    தமிழ்நாடு கடல் பகுதியில் மீன்வளம் பெருமளவில் குறைந்துவிட்டதால், மீனவர்கள் எல்லையைத் தாண்டிச் செல்கின்றனர்; நமது கடல் பகுதிகள் மாசடைந்து வருகின்றன. எனினும், மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தூதரக ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்தார்.   அப்போது வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, கடல் தூய்மை மற்றும் மீன்வளப் பற்றாக்குறை குறித்து ஆழ்ந்த கவலையையும் வேதனையையும் வெளிப்படுத்தியது. விசாரணையின் போது நீதிபதி ஒருவர் தனது தனிப்பட்ட பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, "நான் இலங்கைக்கு நேரில் சென்றிருக்கிறேன்; அங்குள்ள பழைய நகரங்களிலோ அல்லது சாலைகளிலோ மக்கள் குப்பைகளை வீசுவதே இல்லை; அவர்கள் மிக உயர்ந்த பொது சுகாதார உணர்வைக் கொண்டுள்ளனர்.

    இதையும் படிங்க: 20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    இந்தியக் கடல்

     சாலைகளிலேயே குப்பை போடாதவர்கள், நிச்சயமாகத் தங்களது கடல் பரப்பிலும் எந்தக் கழிவுகளையும் கொட்ட மாட்டார்கள்; அதனால் அவர்களின் கடல் தூய்மையாகவும் மீன்வளம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஆனால், நமது பகுதியில் கடல் மாசடைவதால் மீன்கள் அந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது; இது மிகவும் வருத்தமளிக்கும் சூழ்நிலை" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.   இதற்குத் தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நமது மீனவர்கள் கடலை மாசுபடுத்துவதில்லை என்று மறுப்புத் தெரிவித்தார். 

    அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்வதால் ஏற்படும் விபரீதங்கள், இலங்கை சட்டங்களின்படி ஏற்படும் கைது நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச எல்லை விழிப்புணர்வு ஆகியவற்றைத் தமிழக கடலோர மீனவ மக்களிடையே மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 2027 பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.  

    இதையும் படிங்க: ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share