• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கர்... தேர்தல் பரப்புரையில் டென்ஷன் ஆன திருமாவளவன்...!

    மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கரும் அவர் எழுதிய அரசமைப்பு சட்டமும்தான் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு
    Author By Amaravathi Tue, 21 Apr 2026 09:57:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VCK Leader Thirumavalavan slams PM Modi

    மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கரும் அவர் எழுதிய அரசமைப்பு சட்டமும்தான்
    மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் காங்கிரஸோடு இணைந்து நிற்க வேண்டும் என்று மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி மணல்மேடு கடைவீதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து திருமாவளவன் பரப்புரை மேற்கொண்டார் 

    மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜமால் முகமது யூனூஸை ஆதரித்து மணல்மேடு கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
    மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கரும் அவர் எழுதிய அரசமைப்பு சட்டமும்தான் என்றார்.

    மதச்சார்பின்மையை பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் காங்கிரஸோடு இணைந்து நிற்க வேண்டும். மோடி தொடர்ந்து பிரதமராக நீடித்தால் இந்த நாட்டுக்கு ஆபத்து என்பதை விட அரசமைப்பு சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படும். மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கரும் அவர் எழுதிய அரசமைப்பு சட்டமும்தான் என்றார்.

    இதையும் படிங்க: பாஜகவின் பிடியில் அதிமுக; ஓட்டு பிரிக்கவே விஜய் அரசியல் - திருமாவளவன் விமர்சனம்!

    அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே நான் காங்கிரஸில் பயணிக்கிறேன். ஜாதி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் உயர்வு தாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜக கனவு இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி உள்ளது. விஜயோடு போயிருந்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கலாம் இதையெல்லாம் திருமாவளவன் செய்யவில்லை.

    மூப்பனார் ஜெயலலிதா ஸ்டாலின் உள்ளிட்டவர்களுடன் 25 ஆண்டு காலம் அரசியல் செய்தவன் நான் சீட்டுக்காக என் முடிவை மாற்றவில்லை காரணம் மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டை பாதுகாக்க முடியும் என்பதால் தான் என்றார்.

    இதையும் படிங்க: பிளாஸ்டிக் சேரா? வேணாவே வேணாம்பா!! பதறிப்போய் திருமாவளவனை தடுத்த அமைச்சர்!!

    மேலும் படிங்க
    ஒருவாரம் முன்பே துவங்கும் தென்மேற்கு பருவமழை!! குட் நியூஸ் கொடுத்தார் டெல்டா வெதர்மேன்!

    ஒருவாரம் முன்பே துவங்கும் தென்மேற்கு பருவமழை!! குட் நியூஸ் கொடுத்தார் டெல்டா வெதர்மேன்!

    தமிழ்நாடு
    விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!

    விஜயின் அமைச்சரவை பட்டியல்... இல்லாத ஊருக்கு வழி..! சேகர்பாபு விமர்சனம்..!

    தமிழ்நாடு
    ராணுவம், விமானப்படை இல்லாதவரும் விண்வெளி செல்லலாம்!! இஸ்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!!

    ராணுவம், விமானப்படை இல்லாதவரும் விண்வெளி செல்லலாம்!! இஸ்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்!!

    இந்தியா
    மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

    மக்களே என் குடும்பம்! உங்களுடன் வாழ்வதே மகிழ்ச்சி! மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி உருக்கம்!

    அரசியல்
    ஜனநாயகனுக்கு எதிராக போராட்டம்..! மதுரையில் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்..!

    ஜனநாயகனுக்கு எதிராக போராட்டம்..! மதுரையில் கருப்பு கொடி ஏந்தி கண்டனம்..!

    தமிழ்நாடு
    மூனே நாள்தான்!! ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்து சிதறும்!! அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    மூனே நாள்தான்!! ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் வெடித்து சிதறும்!! அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share