• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தான் யாருன்னு மு.க. ஸ்டாலின் நிரூபிச்சிட்டாரு.. முதல்வரை புகழ்ந்து தள்ளிய திருமாவளவன்!!

    தான் கருணாநிதியின் வழி வந்த தந்தை பெரியாரின் கொள்கை வழிவந்த கருத்தியல் வாரிசு என இதன் மூலம் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
    Author By Jagatheswari Wed, 30 Apr 2025 07:41:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vck president thirumavalan praise the Tamil nadu Chief minister MK Stalin

    கிராமத்தின் பெயர்களில் மற்றும்  தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் என்னும்  கோரிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு முன் வைக்கிறோம் என்று விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

    Assembly

    தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் காலனி என்கிற சொல் நீக்கம் குறித்து பேசினார். "இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக, 'காலனி' என்கிற சொல் பதிவாகியிருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறியிருக்கிறது. இனி இந்தச் சொல், அரசு ஆவணங்களில் இருந்தும், பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

    முதவ்வரின் இந்த அறிவிப்புக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். காலனி என்கிற சொல்லை எந்த ஆவணங்களிலும் பயன்படுத்தக் கூடாது என்கிற இந்த அறிவிப்பு போற்றுதலுக்குரியது.

    Assembly

    தான் கருணாநிதியின் வழி வந்த தந்தை பெரியாரின் கொள்கை வழிவந்த கருத்தியல் வாரிசு என இதன் மூலம் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது பாராட்டுகளையும் நன்றியையும் முதல்வருக்கு உரித்தாக்குகிறோம். அதே போல கிராமத்தின் பெயர்களில் மற்றும்  தெருக்களின் பெயர்களில் இருக்கும் சாதிப் பெயர்களையும் நீக்க வேண்டும் என்னும்  கோரிக்கையை முன்வைக்கிறோம்." என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: திமுகவினர் மனங்களிலிருந்து 'காலனி' எப்போது அகலும்.? மு.க. ஸ்டாலினுக்கு எல். முருகன் நறுக் கேள்வி.!

    இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!

    மேலும் படிங்க
    பீகார் தேர்தலில் முறைகேடு..? தேர்தல் கமிஷனுடன் மல்லுக்கட்டும் ராகுல்காந்தி!

    பீகார் தேர்தலில் முறைகேடு..? தேர்தல் கமிஷனுடன் மல்லுக்கட்டும் ராகுல்காந்தி!

    இந்தியா
    பாமக தலைவரா முகுந்தன் ? நல்ல செய்தி என சூசகமாக சொன்ன ராமதாஸ்...பரபர அரசியல்!

    பாமக தலைவரா முகுந்தன் ? நல்ல செய்தி என சூசகமாக சொன்ன ராமதாஸ்...பரபர அரசியல்!

    தமிழ்நாடு
    தேதி குறிச்சாச்சு.. இந்த டைம் மிஸ் ஆகாது! விண்வெளியில் தடம் பதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்..!

    தேதி குறிச்சாச்சு.. இந்த டைம் மிஸ் ஆகாது! விண்வெளியில் தடம் பதிக்க காத்திருக்கும் இந்திய வீரர்..!

    உலகம்
    நாளை வைகாசி விசாகம்.. இன்று விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. திருச்செந்தூரில் சோகம்..!

    நாளை வைகாசி விசாகம்.. இன்று விஷவாயு தாக்கி தொழிலாளி பலி.. திருச்செந்தூரில் சோகம்..!

    தமிழ்நாடு
    பற்றி எரியும் மணிப்பூர்.. வெடிக்கும் போராட்டங்கள்; கட்டான இணைய சேவைகள்..!!

    பற்றி எரியும் மணிப்பூர்.. வெடிக்கும் போராட்டங்கள்; கட்டான இணைய சேவைகள்..!!

    இந்தியா
    பயிரெல்லாம் காயுது! தயவு செஞ்சு தண்ணி கொடுங்க! ஒரு மாதத்தில் 3 கடிதம் எழுதி கெஞ்சும் பாக்.,

    பயிரெல்லாம் காயுது! தயவு செஞ்சு தண்ணி கொடுங்க! ஒரு மாதத்தில் 3 கடிதம் எழுதி கெஞ்சும் பாக்.,

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share