• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தளபதியின் அடுத்த மூவ்..! IUML தலைவர் காதர் மொய்தினிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்..!

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தினிடம் முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார்.
    Author By Nila Tue, 12 May 2026 15:34:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay cm

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். நேற்று முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். 

    சட்டப்பேரவை நிறைவடைந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஸ்டாலினை தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு  முதல்வர் விஜய் சென்றார்.

    Cm vijay

    வாசலில் காத்திருந்து முதல்வர் விஜய்க்கு பட்டுத்துண்டு, மாலை அணிவித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வரவேற்றார். இதைத்தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரை சந்தித்தார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.

    இதையும் படிங்க: #BREAKING: துரோகம் பண்ணிட்டீங்க..! MLA காமராஜ் கட்சியிலிருந்து நீக்கம்..! TTV தினகரன் அறிவிப்பு..!

    இந்த நிலையில், சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு சென்று கட்சியின் தலைவர் காதர் மொய்தினை சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியில் இருந்து இந்திய முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு கொடுத்திருந்த நிலையில் நன்றி தெரிவித்துக் கொண்டார். கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரை முதல்வர் விஜய் சந்தித்தார். காதர் மொய்தினிடம் வாழ்த்து பெற்ற பிறகு கூடி இருந்த மக்களை பார்த்து கையைசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர் விஜய். 

    இதையும் படிங்க: பொதுமக்களுக்கு இடையூறு தராதீங்க..! எச்சரிக்கை.... தவெக தலைமை கறார்..!

    மேலும் படிங்க
    “எப்ப வேணுன்னாலும் தவெக ஆட்சி கவிழலாம்...” - ம.செ.க்களுக்கு ஹைஅலர்ட் கொடுத்த மு.க.ஸ்டாலின்...!

    “எப்ப வேணுன்னாலும் தவெக ஆட்சி கவிழலாம்...” - ம.செ.க்களுக்கு ஹைஅலர்ட் கொடுத்த மு.க.ஸ்டாலின்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (15-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (15-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழ்நாடு
    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    உலகம்
    போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

    போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “எப்ப வேணுன்னாலும் தவெக ஆட்சி கவிழலாம்...” - ம.செ.க்களுக்கு ஹைஅலர்ட் கொடுத்த மு.க.ஸ்டாலின்...!

    “எப்ப வேணுன்னாலும் தவெக ஆட்சி கவிழலாம்...” - ம.செ.க்களுக்கு ஹைஅலர்ட் கொடுத்த மு.க.ஸ்டாலின்...!

    அரசியல்
    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழ்நாடு
    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    உலகம்
    போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

    போதை பொருள் விற்றால் குண்டர் சட்டம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தோல்விக்கு நானே பொறுப்பு! தேர்தல் பின்னடைவு குறித்து வெளிப்படையாக பேசிய திமுக தலைவர்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share