• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    வி.கே. சசிகலா அவர்கள், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் வேட்பாளர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 17 Mar 2026 21:52:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    V.K. Sasikala Invites Applications for 2026 Assembly Polls: Process Starts Tomorrow at Poes Garden.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக, சசிகலா தலைமையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் எனப் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா இன்று அறிவித்துள்ளார்.

    நாளை, மார்ச் 18, 2026 (புதன்கிழமை) காலை 11:00 மணி முதல் மார்ச் 22, 2026 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7:00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் ஜெயலலிதா இல்லம் (95, போயஸ் கார்டன்) முகாம் அலுவலகத்தில் உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மார்ச் 18-ஆம் தேதிக்கு பிறகு, மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை விண்ணப்பங்களைப் பெற்றுப் பூர்த்தி செய்து வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்

    தென்னந்தோப்பு சின்னத்துடன் களம் காணும் சசிகலா, மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தையே தனது கட்சியின் கொள்கையாக அறிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களிலும் தனது கட்சி வேட்பாளர்களைக் களமிறக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அரசியல் சதுரங்கம்! தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் - சசிகலா சந்திப்பு!

    ஏற்கனவே அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வரும் நிலையில், சசிகலாவின் இந்த அறிவிப்பு அம்மா விசுவாசிகள் மற்றும் தென் மாவட்ட வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புரட்சித்தாய் சின்னம்மா என்று தனது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் சசிகலா, இந்தத் தேர்தலின் மூலம் தனது அரசியல் பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார்.

    இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    மேலும் படிங்க
    ”அமித் ஷா வாயாலேயே வாய் சுடுபவர்”... தொகுதி மறுவரைக்கு குறித்து முக்கிய பாயிண்ட்டை பிடித்த ரகுபதி...!

    ”அமித் ஷா வாயாலேயே வாய் சுடுபவர்”... தொகுதி மறுவரைக்கு குறித்து முக்கிய பாயிண்ட்டை பிடித்த ரகுபதி...!

    அரசியல்
    நெருங்கியது தேர்தல்..! பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பரப்புரை..!!

    நெருங்கியது தேர்தல்..! பிரதமரை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பரப்புரை..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு கிடைத்தது கிரீன் சிக்னல்... நாளைய விடியலுக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள்... !

    விஜய்க்கு கிடைத்தது கிரீன் சிக்னல்... நாளைய விடியலுக்காக காத்திருக்கும் தவெக தொண்டர்கள்... !

    அரசியல்
    ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கோர விபத்து... 8 பேர் உடல் சிதைந்து பலி... நடுவானில் நடந்து என்ன?

    ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி கோர விபத்து... 8 பேர் உடல் சிதைந்து பலி... நடுவானில் நடந்து என்ன?

    உலகம்
    அனல் தெறிக்கும் அரசியல் களம்... இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை... எங்கெல்லாம் பரப்புரை?

    அனல் தெறிக்கும் அரசியல் களம்... இன்று பிரதமர் மோடி, ராகுல் காந்தி தமிழகம் வருகை... எங்கெல்லாம் பரப்புரை?

    தமிழ்நாடு
    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    "விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share