• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    தவெக விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. என்னென்ன கேள்விகள் என்பது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
    Author By Shanthi M. Sat, 07 Feb 2026 15:43:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    what-are-the-36-questions-in-the-tvk-viruppa-manu

    தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் நேற்று (பிப்ரவரி 6) தொடங்கியது. கட்சித் தலைமை அலுவலகத்தில் (பனையூர்) நடைபெற்ற இந்த நிகழ்வு மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. பொதுத் தொகுதிகளுக்கு ரூ.10,000-உம், தனித் தொகுதிகளுக்கு ரூ.5,000-உம் விருப்ப மனு கட்டணமாக (non-refundable) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    tvk

    மனு படிவத்தைப் பெற ரூ.100 செலுத்த வேண்டும். முதல் நாளான நேற்று 10,000 படிவங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அதிகமானோர் ஆர்வத்துடன் வந்ததால், வெறும் ஒன்றரை மணி நேரத்திலேயே அனைத்து படிவங்களும் விற்று தீர்ந்தன. பலர் விஜய் அவர்களே தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் எனும் நோக்கில், அவரது பெயரிலேயே விருப்ப மனுக்களைப் பெற்றுச் சென்றனர். இதனால் கூட்டம் மிக அதிகமாகத் திரண்டது.

    இதையும் படிங்க: “மக்களின் கைகளில் தவெக தேர்தல் அறிக்கை!” கருத்துகளைப் பெறப் புதிய இணையதளம் தொடக்கம்!

    நிலைமையை சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், கட்சி தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், கட்சியின் இணையதளத்தில் இருந்து இலவசமாக விருப்ப மனு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விருப்ப மனு படிவத்தில் மொத்தம் 36 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதில் தனிப்பட்ட விவரங்கள் முதல் அரசியல் பின்னணி வரை விரிவான தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

    • பெயர், தந்தை/கணவர் பெயர், பிறந்த தேதி (வயது), பாலினம், கல்வித் தகுதி
    • தற்போதைய கழகப் பதவி, எந்த ஆண்டு முதல் உறுப்பினராக உள்ளீர்கள்
    • ஆதார் எண், வாக்காளர் அட்டை எண், அலைபேசி எண்கள் (முதன்மை & மாற்று), மின்னஞ்சல் முகவரி
    • தாய்மொழி, பேசும் மொழிகள்
    • வெற்றி வாய்ப்புகளை சுருக்கமாக விளக்கம்
    • சட்டமன்றம்/பாராளுமன்றத் தேர்தல்களில் ஏற்கெனவே போட்டியிட்ட விவரங்கள் (இல்லையெனில் குறிப்பிடவும்)
    • உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட விவரங்கள்
    • கழகத்தில் இணைவதற்கு முன் வேறு கட்சிகளில் உறுப்பினராக இருந்தீர்களா? (ஆம் எனில் விவரங்கள்)
    • தங்கள்மீது அல்லது குடும்ப உறுப்பினர்கள்மீது காவல்/நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா? (ஆம் எனில் விவரங்கள்)
    • சமூக வலைதள கணக்குகள் (ட்விட்டர்/X, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்)
    • தொழில், ஆண்டு வருமானம்
    • குடும்ப விவரங்கள் (தாய், தந்தை, சகோதர/சகோதரிகள், மனைவி/கணவர், குழந்தைகள்)
    • போட்டியிட விரும்பும் சட்டமன்றத் தொகுதி
    • அத்தொகுதியில் SIR-க்குப் பின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை
    • அத்தொகுதியில் வசிக்கிறீர்களா? (இல்லையெனில் வசிப்பிடம், வாக்குரிமை தொகுதி)
    • அத்தொகுதியில் போட்டியிடுவதற்கான முக்கிய காரணங்கள்
    • சொத்து விவரங்கள் (தனிப்பட்ட & குடும்ப உறுப்பினர்கள்)
    • தொகுதிக்கான தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளீர்களா?
    • கழக வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகள்
    • கழகப் போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளீர்களா?
    • கழக விதிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
    • சாதிச் சங்கங்கள்/சமூக அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா?
    • கூடுதல் தகவல்கள் (விரும்பினால்)
    • தற்போதைய & நிரந்தர முகவரி

    tvk

    மேலும், புகைப்படம் ஒட்டி, கட்சி உறுப்பினர் அடையாள அட்டை, உயர்கல்வி சான்றிதழ், ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு, கடந்த 3 ஆண்டுகளின் வருமான வரி தாக்கல் ஆவணங்கள் (தனிப்பட்ட & குடும்ப உறுப்பினர்கள்), குடும்ப அட்டை போன்ற ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். கட்டணத்திற்கான டி.டி. எண்ணும் குறிப்பிட வேண்டும்.விருப்ப மனுக்களை பிப்ரவரி 14 வரை பெற்றுக்கொள்ளலாம். இந்த செயல்முறை தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் தயாரிப்புகளில் முக்கிய அடியெடுப்பாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய்யை இனிமேல்தான் விமர்சிப்பேன்! அண்ணாமலை எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    அரசு ஊழியர்களின் 3-ஆவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு!

    தமிழ்நாடு
    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே நவம்பரில் மெட்ரோ சோதனை ஓட்டம்: சிஎம்ஆர்எல் திட்டம்!

    தமிழ்நாடு
    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் பிளவு: மணீஷ் பிரம்மபட் புதிய ஜனநாயக கரப்பான் கட்சி தொடக்கம்!

    இந்தியா
    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    மதுரை பாண்டி முனீஸ்வரர் கோயில் விவகாரம்... நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவு!

    தமிழ்நாடு
    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து... தலா ரூ.4 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share