• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட யாழ். மீனவர்கள்... தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக புகார்..!

    இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு யாழ்ப்பாண மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Author By Rahamath Thu, 27 Feb 2025 13:32:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    yazhpanam-fishermen-protest-at-srilanka

    எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யாழ் மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதையொட்டி அங்குள்ள பல்வேறு மீனவ சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் யாழ்ப்பாணம் நீர்வளத்துறை அலுவலகம் முன்பு ஒன்றுகூடி இந்திய தூதரகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். 

    embassy

    "தாண்டாதே தாண்டாதே எல்லையை தாண்டாதே, அழிக்காதே அழிக்காதே எமது வளங்களை அழிக்காதே, இந்திய அரசே எங்களை வாழ விடு, மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே" போன்ற முழக்கங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் பேரணி, ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு..!

    இந்திய துணை தூதரகத்திற்குள் மீனவர்கள் நுழைய முடியாத வகையில் அந்த அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தூதரக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மீனவ அமைப்புகளைச் சேர்ந்த ஐந்து பிரதிநிதிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எஞ்சியவர்கள் தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    embassy

    பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மீனவ பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை தூதரக அதிகாரிகளிடம் வழங்கினர்.  இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் "உங்களது கடற்படை நடவடிக்கை எடுத்தால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரமுடியாது. எனவே கடற்படையை சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்துமாறு" கூறியதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

    இந்திய துணைத் தூதரகத்தைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் நோக்கி மீனவர்கள் பேரணி சென்று முடிந்தது..
     
    இதையும் படிங்க: 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மறியல் வழக்கு.. விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ் பாலாஜி விடுதலை..!

    மேலும் படிங்க
    மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்! விதியை மீறியதால் நடுவர்கள் நடவடிக்கை!

    மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்! விதியை மீறியதால் நடுவர்கள் நடவடிக்கை!

    கிரிக்கெட்
    சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமனம்: தவெக அரசு அதிரடி!

    சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக ஏ.அமல்ராஜ் நியமனம்: தவெக அரசு அதிரடி!

    தமிழ்நாடு
    மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர்  நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

    மீண்டும் உயருகிறதா மின்கட்டணம்...? - மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிரடி விளக்கம்...!

    தமிழ்நாடு
    சென்னைக்கு புது காவல் ஆணையர் - ஹாக்கி பிளேயர் டு ஐபிஎஸ் ஆபீசர்... யார் இந்த அமல்ராஜ்?

    சென்னைக்கு புது காவல் ஆணையர் - ஹாக்கி பிளேயர் டு ஐபிஎஸ் ஆபீசர்... யார் இந்த அமல்ராஜ்?

    தமிழ்நாடு
    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    கொங்கு டூ கோட்டை... அதிமுக, திமுக ஜாம்பாவன்களை பந்தாடிய இளைஞருக்கு அமைச்சர் பதவி... யார் இந்த விக்னேஷ்?

    அரசியல்
    பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    பொன்ராஜ்க்கு முன்ஜாமின் கிடைக்குமா..? தவறான முன்னுதாரணம் ஆகிடும்... காவல்துறை கடும் வாதம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "நாளைக்கு சொல்றோம்"..! விசிக அமைச்சரவையில் இணைகிறதா..? சஸ்பென்ஸ் வைத்த திருமா..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share