• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 07, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெறித்தனத்தின் உச்சம்; துடிக்கதுடிக்க தந்தை கண்முன்னே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

    தந்தை கண் முன்னே 17 வயது சிறுமி மீது கொடூர தாக்குதல். பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்தி, கொடூரமாக தாக்குதல் நடத்திய தனியார் நிறுவன உரிமையாளர் அருண் குமார் மீது பாய்ந்தது போக்சோ
    Author By Amaravathi Fri, 16 May 2025 10:19:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    17 Years old girl abused infront of father

    பொள்ளாச்சியை பகுதியில் பிரபலமான காயர் பித்து கம்பெனி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் அருண்குமார். இவரிடம் 17 வயது சிறுமியின் தந்தை பணியாற்றி வருகிறார்.சிறுமியின் தந்தை அருண்குமாரிடமிருந்து பணம் கடனாக பெற்றிருந்ததாக தெரிகிறது.17 வயது சிறுமியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்து வசித்து வருவதால் சிறுமி அவரது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி தனது தந்தையுடன் காயர் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

    Posco

    அப்போது சிறுமியிடம் அருண்குமார் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் ஏற்படுத்தி, தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமி பலமுறை சிறுமியின் தூரத்து உறவான அத்தை சுகன்யாவிடம் புகார் தெரிவித்ததாக  தெரிகிறது.ஆனால் சிறுமியின் அத்தை  இதனை பொறுத்துக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து போக  வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் புனிதர் வேடம் தரிப்பதா.? இபிஎஸ்ஸை விளாசி தள்ளிய ஆர்.எஸ். பாரதி!!

    Posco

    இந்நிலையில் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க சிறுமி பொள்ளாச்சி பகுதியில் உள்ள வேறு ஒரு நிறுவனத்திற்கு தற்காலிக பணிக்குச் சென்றுள்ளார்.அங்கு அவர் மீது எந்த உரிய ஆவணங்களும் இன்றி திருட்டுப்பழி சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இது குறித்து சிறுமி தற்காலிக பணி செய்யும் இடத்திலிருந்து அந்த கடையின் உரிமையாளர் சிறுமியின் தந்தை வேலை செய்யும் கம்பெனியின் உரிமையாளரான அருண்குமாரிடம்  தெரிவித்துள்ளார்.

    Posco

    இச்சம்பவம் தொடர்பாக மட்டை மில்லில் 17 வயது சிறுமியை அவரது தந்தை அவர் பணி புரியும் உரிமையாளர் முன்பு நிறுத்தி, திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அடித்ததாகவும் கூறப்படுகிறது.பின்பு சிறுமியின் அத்தையான சுகன்யா கீழே இருந்த குச்சியை சிறுமியை தாக்க அருண்குமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது.இந்நிலையில் அருண்குமார் சிறுமியின் கை, கால், தோள்பட்டை, மார்பகங்கள், தொடை, பகுதி, பிட்டம், 
    இடுப்பு, முதுகு என உடலின் அனைத்து பகுதிகளிலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.

    Posco

    இதனை சற்றும் எதிர்பாராத சிறுமி அதீத வலியால் துடித்துள்ளார்.கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சிறுமி நிற்க சக்தியின்றி தரையில் சுருண்டு சரிந்துள்ளார். தந்தை கண் முன்னே பருவமடைந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தால் சிறுமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.மேலும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து சிறுமி அவரது தாயாரிடம் தெரிவித்ததை அடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் அருண்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அருண்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார்
     
    இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியை தூக்கி வீசுங்கள்.. ஆவேசத்தில் கொந்தளித்த நடிகை விந்தியா.!!

    மேலும் படிங்க
    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    விமர்சனத்திற்குள்ளான கிளாம்பாக்கம்... தமிழக அரசு என்னதான் பண்ணுது? கொதிக்கும் தவெக நிர்வாகி!!

    அரசியல்
    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    கமலுக்காக குரல் கொடுக்காத விஜய்; படம் தான் முக்கியம்... கழுவி ஊற்றிய நாம் தமிழர் கட்சி!!

    அரசியல்
    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    14 மாவட்டங்களுக்கு பறந்த அதிரடி அலர்ட்... வானிலை மையம் ஸ்டிரிக்ட் வார்னிங்!!

    தமிழ்நாடு
    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அமித் ஷா வைக்கப்போகும் அதிரடி டிமெண்ட்... ஆட்டம் காணும் எடப்பாடி பழனிசாமி அஸ்திவாரம்...!

    அரசியல்
    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... விஜய் Vs வேல்முருகன் சர்ச்சைக்கு ஜி.கே.வாசன் ரியாக்‌ஷன்...!

    ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்... விஜய் Vs வேல்முருகன் சர்ச்சைக்கு ஜி.கே.வாசன் ரியாக்‌ஷன்...!

    அரசியல்
    மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

    மோடியை விடவா அமித் ஷா பெருசு? பங்கமாக கலாய்த்த ஆர்.எஸ்.பாரதி!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share