• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 27, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கடவுள் தேசத்தில் பேய்மழை.! திரிச்சூர் கட்டடம் இடிந்ததால் அலறி துடித்த உயிர்கள்.!

    கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Author By Pandian Fri, 27 Jun 2025 14:55:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    3 migrant workers dead after 40 year old building collapse in keralas thrissur district

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. திரிச்சூர், மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடி கனமழை பெய்தது.

    இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் மாநிலத்தில் ஜூன் 29 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி பல்வேறு அலர்ட்டுகளை விடுத்தது. இன்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கும் நாளை இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் (ஜூன் 29) இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: போன வருஷமே தாங்கல.. மறுபடியுமா..! வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு.. பீதியில் மக்கள்..!

    மாநிலத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிவதால், பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரிச்சூரின் கோடக்கரா பகுதியில், 40 ஆண்டு பழமையான 2 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. 

    அந்த கட்டடத்தில், வெளிமாநிலங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 20 பேர் தங்கியிருந்தனர். கனமழையால் நன்கு ஊறியிருந்த கட்டடத்தின் மேல் பகுதி இடியும் சத்தம் கேட்டு அங்கிருந்த தாெழிலாளர்கள் வெளியே ஓடினர். அதற்குள் கட்டடம் இடிந்ததில், மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கினர். 17 பேர் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். மீட்பு படையினர் உடனே வரவழைக்கப்பட்டு இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இருவர், ஆஸ்பிடலுக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். 

    மேலும் ஒருவர் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்து உயிரிழந்தார். அவரது உடலை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கட்டடத்தின் உரிமையாளர் யார், தொழிலாளர்கள் பணி புரிவது எங்கே என்பது குறித்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். 

    கேரளாவின் மலைப்பாங்கான இடங்களில் மலைச்சரிவும், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..

    மேலும் படிங்க
    கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

    கண்ணுல பட்டுருந்தா காலி பண்ணிருப்போம்! காமெனியை கொலை செய்ய ஸ்கெட்ச்.. இஸ்ரேல் ஒப்புதல்..

    உலகம்
    கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்...  விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!

    கேரளாவை போல் இனி தமிழ்நாட்டிலும்... விரைவில் அரசுப் பள்ளிகளில்... அன்பில் மகேஷ் சூப்பர் அறிவிப்பு!!

    தமிழ்நாடு
    உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    உங்களால தான் தமிழக மீனவர்கள் கஷ்டப்படுறாங்க! காங்கிரஸ்., ராகுல்காந்தியை கழுவி ஊற்றிய ஜெய்சங்கர்..

    இந்தியா
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA முன்ஜாமீன் மனு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்!

    தமிழ்நாடு
    “இனி படியில் தொங்கினால்..” - சொல் பேச்சு கேட்காத பள்ளி சில்வண்டுகளுக்கு ஆப்பை இறங்கிய நீதிமன்றம்...!

    “இனி படியில் தொங்கினால்..” - சொல் பேச்சு கேட்காத பள்ளி சில்வண்டுகளுக்கு ஆப்பை இறங்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    போதை பொருள் வழக்கு.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து இளம் பெண் கைது.. யார் அவர்?

    போதை பொருள் வழக்கு.. ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை தொடர்ந்து இளம் பெண் கைது.. யார் அவர்?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share