• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கல்யாணத்தினு ரெடியா நொ? 400 ஜோடிகள்.. ஒரே நாள்.. குருவாயூரில் மெகா திருமண விழா!

    இதற்கு முன்னதாக, கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று இக்கோயிலில் ஒரே நாளில் மட்டும் 334 திருமணங்கள் நடைபெற்றது.
    Author By Shanthi M. Wed, 12 Aug 2026 16:34:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    400-weddings-in-a-day-guruvayur-mega-marriage-festival-aug-23

    கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில், ஆகஸ்ட் 23 ஆம் தேதி ஒரு வரலாற்றுச் சாதனை பதிவாக உள்ளது. மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று இதுவரை 377 திருமணங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவுகள் இன்னும் தொடர்வதால் இந்த எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய உலக சாதனையை உருவாக்கும் என்று குருவாயூர் தேவஸ்வம் அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

    சிங்கம் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை கேரள மக்களால் மிகவும் சுபமான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் குருவாயூரப்பனின் முன்னிலையில் திருமணம் செய்துகொள்வது மிகவும் புனிதமானதாகவும், வாழ்நாள் முழுவதும் நல்ல பலன்களைத் தருவதாகவும் நம்பப்படுகிறது. எனவே நூற்றுக்கணக்கான தம்பதிகள் இந்த நாளைத் தேர்ந்தெடுத்து போட்டியிட்டு முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் அடுத்த ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கும் ஏற்கனவே 295 திருமணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

    இத்தகைய பெரும் கூட்டத்தைச் சமாளிக்க தேவஸ்வம் போர்டு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. வழக்கமாக காலை 5 மணிக்குத் தொடங்கும் திருமணச் சடங்குகள் இந்த இரு நாட்களிலும் அதிகாலை 4 மணிக்கே தொடங்கப்படும். ஆறு தனி திருமண மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் கோயில் ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மங்களவாத்தியக் குழுக்கள் சிறப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!

    guruvayur

    கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திருமண மண்டபத்திற்கு அருகில் மணமகன், மணமகள் உடன் புகைப்படக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 24 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 8, 2025 அன்று ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றதுதான் இதுவரை உள்ள சாதனையாக இருந்தது.

    ஆனால் இந்த ஆண்டு அந்தப் பழைய சாதனையை முறியடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குருவாயூர் கோயில் கேரளத்தின் மிக முக்கியமான வைஷ்ணவத் தலங்களில் ஒன்றாகும். இங்கு நடைபெறும் திருமணங்கள் பாரம்பரிய முறைகளின்படி நடைபெறுவதால் பக்தர்கள் மத்தியில் பெரும் மரியாதை பெற்றுள்ளன.

    தேவஸ்வம் போர்டு தலைவர் ஏ.வி. கோபிநாத், தரிசனம் மற்றும் திருமணச் சடங்குகள் சுமூகமாக நடைபெற பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வரலாற்று நிகழ்வு கேரளத்தின் பண்பாட்டு மற்றும் ஆன்மிக மரபை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    மேலும் படிங்க
    கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!

    கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!

    தமிழ்நாடு
    தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக அரசின் தீர்மானம் தமிழக நலனுக்கு எதிரானது! தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
    உலகின் 60% ஆசிய யானைகள் இந்தியாவில் உள்ளன! உலக யானைகள் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    உலகின் 60% ஆசிய யானைகள் இந்தியாவில் உள்ளன! உலக யானைகள் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    இந்தியா
    தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!

    தமிழ்நாடு முழுக்க 50 லட்சம் மரங்கள்! அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மாபெரும் பசுமை புரட்சி!

    தமிழ்நாடு
    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    நீட் குறித்து விவாதத்திற்கு அரசு தயார்! சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அமித் ஷா கடிதம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share