• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஞானேஷ் குமார் பதவி விலகனும்.! வலுக்கும் எதிர்ப்பு..! திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்..!!

    ஞானேஷ் குமார் விவகாரத்தில் திமுக எடுத்துள்ள நிலைப்பாட்டை மாணிக்கம் தாகூர் விமர்சித்து உள்ளார்.
    Author By Nila Sat, 17 Oct 2026 16:44:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk gyanesh kumar election commission

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டபோது கோடிக்கணக்கான தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகவும், இது ஜனநாயக உரிமைகளைப் பாதிக்கும் செயல் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முதன்முதலில் பீகார் மாநிலத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டபோதே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பின்னர் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டபோது கட்சி தொடர்ந்து எதிர்ப்புக் குரலை எழுப்பியது.

    மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து இந்த நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது என்றும், அவர் இனி பதவியில் தொடர உரிமையில்லை என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எனவே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கி உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையும் படிங்க: திமுக, அதிமுகவுக்கு ரூ.260 கோடி நன்கொடை! ஒரே நிறுவனத்திடம் இருந்து குவிந்த நிதி… தேர்தல் ஆணையத்தில் வெளியான தகவல்!!

    DMK

    இதேபோல் எஸ்.ஐ.ஆர். விவகாரத்திலும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகவும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடு முழுவதும் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் இளைஞர்களின் குரலை மதிக்க வேண்டும் என்றும், அவர்களின் அமைதியான போராட்டங்களை அடக்கும் முயற்சிகளை கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த இயக்கங்களுக்கு கட்சி தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதையும் கூட்டம் உறுதிப்படுத்தியது.

    அதேநேரத்தில் எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் தமிழக வெற்றிக் கழகமும் இரட்டை வேடம் போடுவதாகக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தேசிய அளவில் ஒருவிதமான நிலைப்பாட்டையும் மாநில அளவில் வேறுவிதமான அணுகுமுறையையும் கடைப்பிடிப்பதாகக் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் இவ்விவகாரத்தில் போதிய உறுதியான நிலைப்பாட்டை எடுக்காமல் மௌனம் காப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படும் இந்த இரு கட்சிகளுக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: போதை மாஃபியாவை வச்சுக்கிட்டு ஊருக்கு உபதேசமா.? CM விஜய்யை பந்தாடிய ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    தமிழ்நாடு
    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    தமிழ்நாடு
    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    தமிழ்நாடு
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    தமிழ்நாடு
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share