• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே பலியான 2 தம்பதிகள்..! எட்டயபுரத்தில் சோகம்..!

    எட்டயபுரம் அருகே நிகழ்ந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Mon, 13 Apr 2026 17:18:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Accident

    திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு தம்பதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நின்று லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று திரும்பிய நான்கு பேர் உயிரிழந்தனர். விபத்தில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன் வனிதா, வசந்தி, கார் ஓட்டுநர் பழனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

    எம் கோட்டூர் விளக்கு அருகே நிகழ்ந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பலியான துயரச்சம்பவம் ஏற்பட்டுள்ளது இதில் இரண்டு சிறார்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். காரில் இருந்த பழனி, பாஸ்கரன், வனிதா, வசந்தி ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    4 dead

    விபத்தில் பலியான பாஸ்கரனின் பிள்ளைகள் சந்தியா மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த பழனி உரக்க கலக்கத்தில் லாரி மீது மோதியதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் அங்கு சென்ற போலீசார் உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: கிணற்றில் பாய்ந்த கார்..!! குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாப பலி..!!

    காயமடைந்த இரண்டு சிறார்கள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட இந்த கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் தாய், தந்தை இருவரும் இந்த விபத்தில் வலியான நிலையில் இரண்டு பிள்ளைகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: திருவள்ளூரில் நேர்ந்த துயரம்... அரசு பேருந்து மீது கார் மோதி தம்பதி பலியான சோகம்..!!

    மேலும் படிங்க
    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!!  மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!! மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    அரசியல்
    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    தமிழ்நாடு
    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    அரசியல்
    நான் என்ன சுயநலவாதியா..!! ஆமா..

    நான் என்ன சுயநலவாதியா..!! ஆமா.. 'லப்பர் பந்து' படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான்..! எஸ்.ஜே.சூர்யா கொடுத்த விளக்கம்..!

    சினிமா
    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    அரசியல்
    பறக்கும் படை சோதனையில் சிக்கிய அர்ஜுன் தாஸ்..!! காரின் டிக்கியில் கட்டுக்கட்டாக இருந்த பணம்.. பறிமுதல் செய்த போலீஸ்..!

    பறக்கும் படை சோதனையில் சிக்கிய அர்ஜுன் தாஸ்..!! காரின் டிக்கியில் கட்டுக்கட்டாக இருந்த பணம்.. பறிமுதல் செய்த போலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!!  மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    இளைஞர்களை கவர நீங்கள்தான் கரெக்ட்!! மகன்/ மகள்களை பிரசாரத்தில் இறக்கிய தலைவர்கள்!

    அரசியல்
    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    நீங்கதான் வழி நடத்தணும்..! தொகுதி மறுவரையறை தொடர்பாக ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!

    தமிழ்நாடு
    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    அரசியல்
    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    அரசியல்
    இன்னும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலையா..?? இத நோட் பண்ணிக்கோங்க..!!

    இன்னும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலையா..?? இத நோட் பண்ணிக்கோங்க..!!

    இந்தியா
    வந்தாச்சு தேர்தல் திருவிழா... EVM இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..!!

    வந்தாச்சு தேர்தல் திருவிழா... EVM இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share