• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடவே கூடாது.. கனவிலும் நினைத்து பார்க்காத தண்டனை.. தீவிரவாத தாக்குதலுக்கு ரஜினி ஆவேசம்.!

    மறுபடியும் அப்படி செய்ய வேண்டும் என்று கனவிலும் எதிர்பார்க்காத வகையில் தீவிரவாதிகளுக்கும் பின்னால் இருப்பவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக கூறி இருக்கிறார். 
    Author By Jagatheswari Sat, 26 Apr 2025 08:40:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-rajini-says-that-should-be-give-punishment-for-te

     தீவிரவாதிகளுக்கும் பின்னால் இருப்பவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக கூறி இருக்கிறார். 

    ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்  27 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு, இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.

    india

    இதன்படி, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா சோதனைச் சாவடி மூடல் முதலான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. மேலும் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றமும் நிலவுகிறது. இந்நிலையில் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

    india

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "இந்தத் தீவிரவாத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் அமைதி திரும்பி இருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என இப்படி எல்லாம் செய்கிறார்கள். கண்டிப்பாக அதை செய்தவர்களுக்கும், அதன் பின்னால் இருப்பவர்களுக்கும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், கண்டுபிடித்து கடுமையான ஒரு தண்டனை கொடுக்க வேண்டும். மறுபடியும் அப்படி செய்ய வேண்டும் என அவர்கள் கனவிலும் எதிர்பார்க்க கூடாது. அப்படி செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது" என ரஜினி ஆவேசமாக கூறி இருக்கிறார். 

    இதையும் படிங்க: எதுக்குடா காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கணும்..? சுந்தரவல்லி லிஸ்டில் பியூஸ் மானுஷ் வெறித்தனம்..!

    இதையும் படிங்க: மாஸ் என்ட்ரி.. அரபிக்கடலில் விக்ராந்த் போர்க்கப்பல்.. பதற்றத்தில் பாகிஸ்தான்..!

    மேலும் படிங்க
    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விருது மேடையில் சிம்ரன்.!! SIIMA 2026-ல் அசத்திய Tourist Family..!

    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் விருது மேடையில் சிம்ரன்.!! SIIMA 2026-ல் அசத்திய Tourist Family..!

    சினிமா
    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக, தவெக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு..!! பரபரப்பு அரசியல் களம்..!!

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக, தவெக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு..!! பரபரப்பு அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    விஜய் சேதுபதியின் 50வது படம்..!! ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்க போகும் மகாராஜா.. அடுத்த ஆண்டு சம்பவம் இருக்கு..!

    விஜய் சேதுபதியின் 50வது படம்..!! ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்க போகும் மகாராஜா.. அடுத்த ஆண்டு சம்பவம் இருக்கு..!

    சினிமா
    மாஸ் லுக்கில் அஜித்..!! நவம்பர் 2 முதல் டேர் டெவில் ஷூட்டிங்! அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

    மாஸ் லுக்கில் அஜித்..!! நவம்பர் 2 முதல் டேர் டெவில் ஷூட்டிங்! அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

    சினிமா
    விஜய் சேதுபதி பேச்சு.. விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு.!! சோனியா சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் சூடுபிடித்த பஞ்சாயத்து.!

    விஜய் சேதுபதி பேச்சு.. விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பு.!! சோனியா சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் சூடுபிடித்த பஞ்சாயத்து.!

    சினிமா
    அஜித்–விஜய் வீடியோவை முந்திய சூர்யா–ஜோதிகா..!! ஒரே நாளில் எகிறிய பார்வைகள்.. இணையத்தை திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்.!

    அஜித்–விஜய் வீடியோவை முந்திய சூர்யா–ஜோதிகா..!! ஒரே நாளில் எகிறிய பார்வைகள்.. இணையத்தை திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம்.!

    சினிமா

    செய்திகள்

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக, தவெக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு..!! பரபரப்பு அரசியல் களம்..!!

    நெருங்கும் இடைத்தேர்தல்... திமுக, தவெக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு..!! பரபரப்பு அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    ஜாலியாக சுற்றித் திரியும் கனிமவளக் கொள்ளை

    ஜாலியாக சுற்றித் திரியும் கனிமவளக் கொள்ளை " காட்பாதர்கள்"..! அன்புமணி ராமதாஸ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    விநாயகர் சிலையை கரைக்கப் போன இடத்தில் சோகம்... அடுத்தடுத்து 6 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி...!

    விநாயகர் சிலையை கரைக்கப் போன இடத்தில் சோகம்... அடுத்தடுத்து 6 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி...!

    இந்தியா
    பகுத்தறிவு பகலவன்... தந்தை பெரியார் பிறந்தநாள்... தமிழக அமைச்சர்கள் மரியாதை..!

    பகுத்தறிவு பகலவன்... தந்தை பெரியார் பிறந்தநாள்... தமிழக அமைச்சர்கள் மரியாதை..!

    தமிழ்நாடு
    மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?

    மதுரையே மணமணக்க... பெரும் படையே வந்தாலும் தடையில்லா விருந்து... என்னென்ன மெனு தெரியுமா?

    தமிழ்நாடு
    உண்மையான உழைப்பு... அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... பிரதமர் மோடிக்கு EPS பிறந்தநாள் வாழ்த்து..!!

    உண்மையான உழைப்பு... அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... பிரதமர் மோடிக்கு EPS பிறந்தநாள் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share