• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 05, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    சிக்கலில் ஆதவ் அர்ஜுனா… காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு? அரசியலில் பரபரப்பு…!

    காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை ஆதவ் அர்ஜுனா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Nila Sun, 05 Oct 2025 11:28:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Adav Arjuna - Delhi Congress

    கரூர் நெரிசலில் நடந்தது என்ன., தமிழகம் வந்தது பாஜ உண்மை கண்டறியும் குழு ஹேமாமாலினி விசிட், இலங்கை, நேபாளத்தில் ஜென்-Z தலைமுறை எழுச்சியைப் போல, தமிழகத்திலும் இளைஞர்கள் கூடி புரட்சி செய்ய வேண்டும். அது ஆட்சி மாற்றத்தின் அடித்தளமாகவும், அரசு பயங்கரவாதத்தின் முடிவாகவும் இருக்கும். பேய் அரசு ஆட்சி செய்தால் பிணம் தினும் சாஸ்திரங்கள் என கரூர் சம்பவத்திற்கு பிறகு ஆதவ் அர்ஜுனா கூறியிருந்தார்.

    நேபாளத்தில் சமீபத்தில் ஜென்-Z புரட்சியால் அரசு கவிழ்ந்ததை உதாரணமாகக் காட்டி, தமிழகத்தில் போன்ற எழுச்சி தேவை என வலியுறுத்தினார். இந்தப் பதிவு வன்முறையைத் தூண்டுவதாக விமர்சனத்தை ஏற்படுத்தியது. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன், ஆதவை கடுமையாக விமர்சித்தார்.

    Aadhav Arjuna

    இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உணர்ந்த ஆதவ் அர்ஜூனா, அவசரமாக அந்தப் பதிவை நீக்கினார். இருப்பினும், ஸ்க்ரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, விவாதத்தை தீவிரப்படுத்தின.

    இதையும் படிங்க: #BREAKING: சர்ச்சையான பதிவு.. ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு..!! என்ன நடந்தது..??

    ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அரசியல் கட்சியினருக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கூடிய மனு மீதான விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் ஆதவ் அர்ஜுனாவின் பதிவு காண்பிக்கப்பட்டது. பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் கவனித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆதவ் அர்ஜுனா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுங்கள் என்றும் உத்தரவிட்டார். நீங்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என்றும், இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்றும் நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார். 

    புரட்சி ஏற்படுத்துவதுபோல பதிவிட்டுள்ளார் என்றும் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஆதவ் அர்ஜுனா நேற்று உத்தரகாண்ட் சென்றிருந்தார். இந்த நிலையில், தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை சந்தித்ததாக தகவல் வெளியானது. காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சிலரையும் ஆதவ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதையும் படிங்க: கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி... போட்டாச்சு CASE! யார் மேல தெரியுமா?

    மேலும் படிங்க
    தமிழ்நாடு யாருடன் போராடும்? கொஞ்சம் சொல்லுங்க... ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி...!

    தமிழ்நாடு யாருடன் போராடும்? கொஞ்சம் சொல்லுங்க... ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி...!

    தமிழ்நாடு
    காவல் ஆய்வாளரை கடித்து குதறிய தெரு நாய்... மக்கள் அச்சம்...!

    காவல் ஆய்வாளரை கடித்து குதறிய தெரு நாய்... மக்கள் அச்சம்...!

    தமிழ்நாடு
    18 மருமகனுடன் கள்ளத்தொடர்பு… மகளையே தீர்த்து கட்ட பிளான் போட்ட தாய்…!

    18 மருமகனுடன் கள்ளத்தொடர்பு… மகளையே தீர்த்து கட்ட பிளான் போட்ட தாய்…!

    இந்தியா
    சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்... ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் தொடங்கியது தீவிர விசாரணை...!

    சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்... ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் தொடங்கியது தீவிர விசாரணை...!

    தமிழ்நாடு
    RAIN ALERT: குடை எடுத்தாச்சு... 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...!

    RAIN ALERT: குடை எடுத்தாச்சு... 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...!

    தமிழ்நாடு
    CM SIR என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிடுமா? கி.வீரமணி ஆவேசம்...!

    CM SIR என குரல் கொடுத்தால் ஆட்சி மாறிடுமா? கி.வீரமணி ஆவேசம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share