• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கூடுதல் மண்ணெண்ணெய் முதல் மின்சார மானியம் வரை! சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!

    சர்வதேச போர் சூழல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசு இன்று உணவகங்கள், சிறு வணிகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு அதிரடி சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sat, 14 Mar 2026 17:06:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Additional Kerosene and Free Movement of Produce: TN Govt Lifts Restrictions for Farmers and Small Vendors.

    சர்வதேச போர் சூழலால் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கவும் தமிழக அரசு இன்று பல்வேறு அதிரடிச் சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக, டீக்கடைகள் மற்றும் கிளவுட் கிச்சன் உள்ளிட்ட உணவகங்களுக்குக் கூடுதல் மின்சார நுகர்விற்குக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    சிலிண்டர் தட்டுப்பாட்டால் மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தும் டீக்கடைகள், கிளவுட் கிச்சன் மற்றும் உணவகங்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் கூடுதல் மின்சார நுகர்விற்கு (Additional Consumption) ரூ.2 மானியம் வழங்கப்படும்.

    எரிவாயுத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மின் அடுப்புகள் மற்றும் மின் சூடேற்றிகள் வாங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாசி பிடித்த வாட்டர் கேன் விற்றால் ₹5000 அபராதம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    சிலிண்டர் தட்டுபாடு

    LPG-க்கு மாற்றாக மண்ணெண்ணெய் அல்லது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தனியாக அனுமதி பெறத் தேவையில்லை என விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

    உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால் விற்பனையாகாமல் மீதமாகும் உபரிப் பாலினை, ஆவின் பால் கூட்டுறவுச் சங்கங்களே முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    தேங்கியுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை விவசாயிகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி நேரடியாக உழவர் சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக இம்மாத ஒதுக்கீட்டில் கூடுதலாக 3,228 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சலுகைகள் அனைத்தும் சிலிண்டர் தட்டுப்பாடு சீராகும் வரை தொடரும் எனத் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகள் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளன.

    இதையும் படிங்க: தமிழக அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்! மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அலட்சியம் காட்டினால் அபராதம்!

    மேலும் படிங்க
    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    அரசியல்
    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்!

    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    உலகம்
    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    உலகம்
    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share