• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “கோமாளி கூட்டத்திடம் கோட்டையை ஒப்படைத்தால்...” - சி.எம். விஜயை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

    கோமாளி கூட்டத்தை கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையில் ஓட்டை விழுந்து விடும் என தமிழக வெற்றிக் கழக ஆட்சியை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 
    Author By Amaravathi Tue, 28 Jul 2026 10:56:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK Ex Minister RB udayakumar condemn TVK

    சட்டத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ‌.க கட்சியை வளர்ப்பதற்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி அடி கிடைக்கும்.   உயர் நீதிமன்ற நீதியரசர்கள் த.வெ.க அரசிற்கு உச்சந்தலையில் ஆணி அடித்தால் போல் தீர்ப்பளித்துள்ளார்கள்  என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு

    டெல்டா பகுதி வறட்சி பகுதியாக நாம் பார்க்கிற போது நம் நெஞ்சம் பதறுகிறது .கர்நாடகா தண்ணீரை திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது ஜூன், ஜூலை மாதம் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் பயிர்கள் காய்வதை பார்த்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இதற்கு என்ன போர்க்கால நடவடிக்கையை  த.வெ.க.அரசு எடுத்திருக்கிறது.

     உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், நாம் பெற வேண்டிய உரிமை பறிபோய் கொண்டே இருக்கிறது. மேல்முறையீடு செய்ய த.வெ.க அரசு நடவடிக்கை எடுக்குமா?. ஏனென்றால் மேகதாது அணை பிரச்சனை இன்றைக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மேகதாது அணைக்கட்ட கர்நாடகாவுக்கு தமிழகத்தின் ஒப்புதல் தேவை இல்லை என்ற அதிரடி பதிலை மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பார்லிமெண்டில் தெரிவித்து இருப்பதால் அதிர்ச்சியிலே உறைந்து போய் இருக்கிறது  தமிழகம்.

    இதையும் படிங்க: "விஜய் அண்ணாச்சி... அரிசி விலை என்னாச்சு?" ... தவெக அரசுக்கு செக் வைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    இப்போது கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கிய த.வெ.க அரசின் உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. 

    தன்னை பார்க்க வந்தவர்கள் இறந்து போனார்கள் என்பதற்காக அரசு நிர்வாகத்தை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், என்கிற கோமாளித்தனத்தை தலையில் கொட்டு வைத்து, சட்டத்தை புரிய வைத்து ,சட்டத்தின் ஆட்சிதான் என்றைக்கும் மேலோங்கி இருக்கும் என்பதை நீதியரசர்கள் இந்த நாட்டிற்கு உணர்த்தியுள்ளார்கள்.

    இந்த சட்டத்திற்கு புறம்பாக நியமனங்கள் அரசியல் அமைப்பின்  14 மற்றும் 16வது பிரிவின் கீழ் இந்த நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் உத்தரவாதத்தை நேரடியாக மீறுகிறது, அரசின் கொள்கை முடிவு சட்டத்திற்கு எதிராக இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம் என்பதையும் இந்த தீர்ப்பு கோமாளி கூட்டத்துக்கு உணர்த்தி இருக்கிறது.

     நாட்டில் எத்தனையோ உயிர்கள் அசம்பாவிதங்களால்,விபத்துகளால், எதிர்பாராத பேரிடர் காலங்களிலே உயிர் இழப்புகள் ஏற்படும் போது, அவர்களுக்கெல்லாம் எப்படி அரசு வேலை தர முடியும். அரசு வேலைக்காக கோடிக்கணக்கான பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்களே என்கிற, அந்த அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த கோமாளி  கூட்டத்தை வைத்து நான் எப்படி மேகதாது பிரச்சனையை சரி செய்ய போகிறோம், காவிரி உரிமை காப்பாற்ற போகிறோம், பெண்கள்  பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்த போகிறோம்,
     சட்ட ஒழுங்கு சீரழிவை எப்படி தடுக்க போகிறோம்? போதைப் பொருள் நடமாட்டத்தை எப்படி நாம் நிறுத்தப் போகிறோம் இன்று ஒன்று நமக்கு புரியவில்லை.எங்களுக்கு சாரி வேண்டாம் நீதி தான் வேண்டும் என்று லாக்கப் டெத்துக்கு போர்குரல் எழுப்பிய முதல்வர் விஜய் இப்போ எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை

    இன்றைக்கு தமிழகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அணைகளில் தண்ணீர் பற்றாக்குறை, பாசனஏரியில் நீர்பற்றாக்குறை, நிதி நிலைமையிலே பற்றாக்குறை ,கடன் அளவு வான்அளவு உயர்ந்திருக்கிறது, இந்த நிலையில் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது. 

    இதிலே மூன்று நாட்கள், நான்கு நாட்கள் திடீர், திடீரென்று தலைமைச் செயலகத்தில் தலை காட்டாமல் முதல்வர் விஜய் உள்ளார். கோமாளி கூட்டத்தில் இந்த கோட்டையை ஒப்படைத்தால், கோட்டையிலே ஓட்டை விழுந்து விடுகிறது என்பதற்கு தான் இன்றைக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பு உச்சந்தலையில் ஆணி அடித்தது போல, மக்களின் பக்கம், சட்டத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம், தர்மத்தின் பக்கம் தான் ஆட்சி சக்கரம் சுழல வேண்டுமே தவிர, த.வெ‌.க கட்சியை வளர்ப்பதற்கு அரசு இயந்திரத்தை பயன்படுத்தினால் இப்படித்தான் சம்பட்டி கிடைக்கும் என்பதற்கு இந்த நீதியரசர்களின் தீர்ப்பை சாட்சியாக இருக்கிறது.

     மொத்தத்தில் கோமாளிகளின் அரசாட்சி தமிழகத்தில் இன்றைக்கு நடைபெறுவதை பார்த்து அண்டை மாநிலங்கள் சிரிப்பாய் சிரிப்பதை நாம் என்னவென்று சொல்வது. நம் ஜீவாதார பிரச்சனைக்கு நடவடிக்கை எடுக்க அக்கறை செலுத்துவாரா, மக்களுக்கு ஒண்ணுன்னா உங்க பிள்ளை விஜய் கேள்வி கேட்பார் என்று சொன்னார் ,இப்போது எங்கே போனார் முதல்வர் விஜய்யை, தேடி கண்டுபிடித்து தருபவருக்கு பம்பர் பரிசு அறிவிக்க வேண்டுமா என தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.

    இதையும் படிங்க: "பாப்கார்ன் சாப்பிட மட்டும் வாய் திறக்கிறாரே?”... புஸ்ஸி ஆனந்தை போட்டு பொளந்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு
    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (07-08-2026)..!! மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்..!!

    ஜோதிடம்
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    நள்ளிரவில் நடந்த பயங்கரம்... 30 அடி உயர சுவர் இடிந்து விழுந்தது... இடிபாடுகளில் சிக்கியோர் நிலை என்ன?

    இந்தியா
    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தேசிய கைத்தறி நாள்... முதலமைச்சர் விஜய் வாழ்த்து... இன்று நெசவாளர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

    தமிழ்நாடு
    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    இன்று மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் சி.எம். விஜய்... சட்டப்பேரவையில் சம்பவம் உறுதி...!

    அரசியல்
    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்திய பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்.... அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

    இந்தியா
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share