• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மக்களுக்கு ஏற்றம் தருமா? ஏமாற்றம் தருமா ?- சி.எம்.விஜயை தெறிக்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    ஏங்கி நிற்கும் தமிழக மக்களுக்கு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் மக்களுக்கு ஏற்றம் தருமா? ஏமாற்றம் தருமா ?
    Author By Amaravathi Thu, 18 Jun 2026 10:39:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ADMK RB Udayakumar about TVK Assembly

     தவெக முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சர் விஜய் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

    அதிமுக நிரந்தர பொது செயலாளர், வருங்கால முதலமைச்சர் எடப்பாடியாரை  வணங்கி புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா இருபெரும் தெய்வங்களின் ஆசியோடு தாய் தமிழ்நாட்டு மக்களை தலைவணங்கி சமர்ப்பிக்கின்றேன்.

     வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கி 35 சதவீத வாக்குகளை பெற்ற த.வெ.க அரசு இப்போது வழி தெரியாமல் தட்டு தடுமாறி கரையில் இருக்கிறதா? அரசின் கப்பல் என்ற கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

    இதையும் படிங்க: விஜயபாஸ்கரிடம் சொத்துக்களை எழுதிக்கேட்ட ஆர்.பி.உதயகுமார்... அதிமுக டு தவெக தாவுவோருக்கு அதிரடி எச்சரிக்கை...!

     நூற்றாண்டு கண்ட தமிழக சட்டசபை இன்றைக்கு கூடுகிறது நமது முதல்வர் விஜய் தம்பி  தலைமையேற்கும் முதல் சட்ட சபை கூட்டம். இதில் மேதகு ஆளுநர் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை த.வெ.க அரசு எப்படி கையாள போகிறது தெரியவில்லை.

    RB Udayakumar

    அதைத்தொடர்ந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, நிதிநிலை அறிக்கை மீது விவாதம். அதை தொடர்ந்து துறைவாரியாக 33 அமைச்சர்களும் மானிய கோரிக்கைகளிலே தங்கள் துறைக்கான கோரிக்கைகளை முன் வைப்பார்கள். இவையெல்லாம் தெரிந்த ஒன்றுதான்.

    மொத்தத்திலே த.வெ.க அரசின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் மக்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏற்றம் தருமா? அல்லது ஏமாற்றும் தருமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். 

    ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது.  தேர்தலுக்கு முன்பாக கடன் அளவை வைத்து பேசி அரசை குற்றம் சொல்லியவர். இப்போது அதே கடன் அளவை சொல்லி அவருடைய வாக்குறுதிகளையும் தள்ளுபடி செய்து விடுவாரோ?என்று தற்போது நமக்கு கவலை ஏற்பட்டிருக்கிறது.

    அதற்கு ஆதாரம் இல்லாமல் நான் சொல்லவில்லை. இப்போது பயிர் கடனிலே அவர் தடுமாறுகிற தடுமாற்றம் எல்லோருக்கும் தெரியும். கடன் அளவை சுட்டிக்காட்டி  ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பை வரும்’என்று சொல்வதைப் போல தமிழ்நாட்டின் கடன் அளவை காட்டி வாக்குகளை பெற்ற நம்ம முதல்வர் விஜய் தம்பி அவர்கள், இப்போது கடன் அளவில் காட்டி தன் வாக்குறுதிகளை தள்ளுபடி செய்து விடுவாரோ என்கிற கவலையும் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

     ஆகவே தான் பெருத்த எதிர்பார்ப்போடு கூடுகின்ற இந்த கூட்டத்தொடரிலே நம்ம முதல்வர் விஜய் தம்பி அதிரடி அறிவிப்புகளை அள்ளித் தெளித்து அரங்கம் அதிர வைத்து  நமக்கெல்லாம் அதிர்ச்சியை தருவாரா?

    பஞ்சு டயலாக் பேசி மக்களின் மனதை பஞ்சர் ஆக்கிய நம்ம முதல்வர் விஜய் தம்பி பக்கம் பக்கமாக அறிவிப்புகளை வெளியிட்டு மக்கள் மனதை குளிர செய்வாரா அல்லது எப்போதும் போல இது சினிமா வசனம் தான் இது நிழல் தான் இது நிஜம் என்று நீங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல என்று கைவிரித்து விடுவாரா பொறுத்திருந்து  பார்ப்போம் எனக் கூறினார்

    இதையும் படிங்க: ஆஹா ஓஹோ...!! பேஷ் பேஷ்...!! விஜய்க்கு ஆர்.பி.உதயகுமார் சொன்ன சனிக்கிழமை ஸ்டோரி...!

    மேலும் படிங்க
    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    அம்மாவை தெய்வமாக மட்டும் பார்க்காதீர்கள், மனுஷியாகவும் பாருங்கள்..!! மனதை உலுக்கும் ‘நூறு சாமி’ படம் எப்படி இருக்கு.. முழு விமர்சனம் இதோ..!

    சினிமா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    இது கல்யாணமா.. இல்ல பார்ட்டி-ஆ..!! தனது மகனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகை அமலாபால்..!

    சினிமா
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    நாளை நீட் மறுதேர்வு...! கண்கொத்தி பாம்பாக நடக்கும் பணிகள்... கண்காணிப்பு அதிகாரி நியமனம்..!!

    தமிழ்நாடு
    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்திய மாணவருக்கு அபுதாபியில் நீட் தேர்வு மையம்... பாஸ்போர்ட் கூட இல்லாத இளைஞருக்கு பேரதிர்ச்சி...!

    இந்தியா
    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    பேரவையின் நேரலை நிறுத்தம்... தொழில் நுட்பக் கோளாறு காரணமா..? அமைச்சர் வினோத் பேட்டி..!!

    தமிழ்நாடு
    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    த.வெ.க அலுவலகமா? அரசியல் யாத்திரை மையமா? பனையூரில் குவிந்த மாற்று கட்சியினர்..!!

    தமிழ்நாடு
    யாரு பணத்தை யாரு எடுக்குறது?  கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    யாரு பணத்தை யாரு எடுக்குறது? கோயில் நிதியில் கட்டுமானங்கள்? ரத்து செய்தது தமிழக அரசு!

    அரசியல்
    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    கரூர் துயரத்தின் மர்மம் விலகுமா? செந்தில் பாலாஜி இல்லத்தில் விசாரணை..! களமிறங்கிய சிபிஐ அதிகாரிகள்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share