• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாஜகவின் பி-டீமாக மாறிவிட்டது அதிமுக!  திமுக எம்.பி கனிமொழி கடும் விமர்சனம்!

    தமிழகத்தில் அதிமுக கூட்டணி என்ற பெயரில் பாஜகவே ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், அதிமுக தற்போது பாஜகவின் பி-டீம் ஆக செயல்படுவதாகவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Mar 2026 15:28:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK is Now BJP's B-Team": DMK MP Kanimozhi Criticizes Opposition Alliance.

    2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுத் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பரப்புரையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவு குறித்து திமுக எம்.பி கனிமொழி முன்வைத்துள்ள விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் அக்கட்சி ஒரு சுதந்திரமான அரசியல் இயக்கமாகச் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். அதிமுக இன்று முற்றிலும் பாஜகவின் 'பி-டீம்' ஆக மாறிவிட்டது. வெளியே அதிமுக கூட்டணி என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அந்தக் கூட்டணியைத் திரை மறைவில் இருந்து இயக்குவதும், அதற்குத் தலைமை தாங்குவதும் பாஜகதான், என்று அவர் சாடினார்.

    அதிமுக

    எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து மேலும் பேசிய அவர், அதிமுக தலைமையில் கூட்டணி இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், கொள்கை முடிவுகள் முதல் தேர்தல் உத்திகள் வரை அனைத்தும் பாஜகவின் விருப்பப்படியே நடக்கின்றன. தமிழகத்தின் நலன்களைப் அடகு வைத்துவிட்டு, பாஜகவின் நிழலில் தஞ்சம் புகுந்துள்ள கட்சிதான் அதிமுக, என விமர்சித்தார்.

    இதையும் படிங்க: நானும் ராதிகாவும் தேர்தலில் நிற்க மாட்டோம்! பாஜகவில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என சரத்குமார் ஆதங்கம்!

    திமுக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இதனால் எதிர்க்கட்சிகள் பயந்துபோய் மதவாத சக்திகளுடன் கைகோர்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுக எப்போதும் தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் தனித்துவத்துடன் போராடும். ஆனால் அதிமுகவோ டெல்லி தலைமையின் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, என்று அவர் தெரிவித்தார்.

    சமீபத்தில் பாஜக மேலிடத் தலைவர்களை அதிமுக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியது மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளின் பின்னணியில் கனிமொழியின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: பெயிண்ட்டை மட்டும் மாற்றி புதுசு போல ஏமாற்றுவதா? சேலம் விபத்து குறித்து வானதி சீனிவாசன் கண்டனம்!

    மேலும் படிங்க
    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

    அரசியல்
    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்!

    #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    மேற்கு ஆசிய நெருக்கடியும், எரிசக்தி பாதுகாப்பும்! இலங்கை ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

    உலகம்
    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    வரலாற்று சாதனை: ₹16,732 கோடிக்கு விற்பனையானது ஆர்சிபி! ஐபிஎல் வரலாற்றிலேயே விலையுயர்ந்த அணி!

    இந்தியா
    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    ஈரான்-அமெரிக்கா போர் மேகம் விலகுமா? பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி பேச்சுவார்த்தை!

    உலகம்
    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    வெறிச்சோடிய மேடை: ஓபிஎஸ் பேச தொடங்கியதும் கலைந்த பெண்கள் கூட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share