• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    #BREAKING காலையிலேயே அதிர்ச்சி... சுக்கு நூறாக விழுந்து நொறுங்கிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம்... 7 பேர் உயிரிழப்பு...!

    ராஞ்சி அருகே ஏர் ஆம்புலன்ஸ் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த ஏழு பேரும் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    Author By Amaravathi Tue, 24 Feb 2026 07:14:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    air-ambulance-crash-jharkhand

    ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்த ஏர் ஆம்புலன்ஸ் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. டெல்லியை சேர்ந்த ரெட் பேர்ட் ஏர்வேஸுக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தீக்காயம் அடைந்த ஒரு நோயாளியை மேல் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லிக்காக அழைத்து சென்று கொண்டிருந்த பொழுது தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த கோர விபத்தில் ரொம்ப மோசமான விஷயம் என்னவென்றால் ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் அந்த நோயாளியுடன் பயணித்த மருத்துவர்கள், உதவியாளர்கள், விமானிகள் என மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர்.

    ராஞ்சியிலிருந்து நேற்று இரவு ஏழு 11 மணிக்கு புறப்பட்ட அந்த விமானம் அடுத்த 23 நிமிடத்திலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மோசமான வானிலை தான் இந்த விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டமான தகவல்கள் சொல்லப்படுகின்றது. இன்னும் சொல்லப்போனால் விமானி உடனடியாக விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு மோசமான வானிலையாக இருக்கின்றது. எனவே வேறு பாதையை தனக்கு கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் விமான கட்டுப்பாட்டு மையம் பதிலளிப்பதற்கு முன்னதாகவே அந்த விமானத்தின் தொடர்பு உடனடியாக துண்டித்திருக்கிறது.  

    விமானம் இரவு 7.30 மணியளவில் காணாமல் போனதாகவும், சிமாரியாவில் உள்ள பரியாட்டு பஞ்சாயத்து பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், சஞ்சய் குமார், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, சச்சின் குமார் மிஸ்ரா, அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லியை தளமாகக் கொண்ட திட்டமிடப்படாத நிறுவனமான ரெட்பேர்டின் விமானக் குழுவில் விபத்துக்குள்ளான விமானம் உட்பட ஆறு விமானங்கள் உள்ளன.

    இதையும் படிங்க: வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    ராஞ்சியில் உள்ள தேவ்கமல் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி அனந்த் சின்ஹா தனது நோயாளிக்காக ஏர் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். லதேஹர் மாவட்டத்தில் உள்ள சந்த்வாவைச் சேர்ந்த சஞ்சய் குமார் (41) என்ற நோயாளி பிப்ரவரி 16 ஆம் தேதி 65 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேல் சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் நோயாளியை டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற முயன்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

    இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

    மேலும் படிங்க
    விடிந்ததுமே தமிழக அரசு அதிரடி... “காஞ்சிபுரம், செங்கல்பட்டி, கரூர்” உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

    விடிந்ததுமே தமிழக அரசு அதிரடி... “காஞ்சிபுரம், செங்கல்பட்டி, கரூர்” உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

    தமிழ்நாடு
    உயிருக்கு போராடும் முக்கிய தலைவர்... வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்...!

    உயிருக்கு போராடும் முக்கிய தலைவர்... வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்...!

    அரசியல்
    பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!

    பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (24-02-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    இன்றைய ராசிபலன் (24-02-2026)..!! இந்த ராசிக்கு இன்று அதிர்ஷ்டம் கொட்டப்போகுது..!!

    ஜோதிடம்
    வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விடிந்ததுமே தமிழக அரசு அதிரடி... “காஞ்சிபுரம், செங்கல்பட்டி, கரூர்” உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

    விடிந்ததுமே தமிழக அரசு அதிரடி... “காஞ்சிபுரம், செங்கல்பட்டி, கரூர்” உட்பட 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

    தமிழ்நாடு
    உயிருக்கு போராடும் முக்கிய தலைவர்... வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்...!

    உயிருக்கு போராடும் முக்கிய தலைவர்... வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை...மருத்துவமனை விரைந்தார் முதல்வர் ஸ்டாலின்...!

    அரசியல்
    பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!

    பொள்ளாச்சியில் பயங்கரம்... வீடு புகுந்து பாட்டி, பேத்தி கத்தியால் குத்திக்கொலை... வெறியாட்டம் ஆடிய இளைஞர்...!

    தமிழ்நாடு
    வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    வசனம் பேசலாம்.. ஆனால் வாக்கு விழாது! விஜய் மற்றும் தவெக-வை விமர்சித்த வானதி சீனிவாசன்!

    தமிழ்நாடு
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்... புதிய தொழில் முதலீடுகளுக்கு பச்சைகொடி!

    தமிழ்நாடு
    நாளை ஒரு நல்ல தகவல் வரும்! ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உருக்கம்!

    நாளை ஒரு நல்ல தகவல் வரும்! ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உருக்கம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share