• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

    திருவொற்றியூரில் நடந்த படுகொலையை சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்தார்.
    Author By Nila Thu, 10 Sep 2026 12:03:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ammk ttv dinakaran

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக புகார் அளித்த இளைஞர் பிரதீப் ராஜ் மறுநாளே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை முதலமைச்சரின் முழு கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை திருவொற்றியூர் பகுதியில் காவல் ஆய்வாளர் ஒருவர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்போவதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு மறுநாளே அடையாளம் தெரியாத கும்பலால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தினகரன் தெரிவித்தார்.

    AMMK

    சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறையை பாராட்டி பேசிய இரண்டு நாட்கள் கூட முழுமையாக கடக்காத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை ஆய்வாளர் மிரட்டியதாக புகார் அளித்த நபர் அடுத்த நாளே கொல்லப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புவதுடன், பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!

    தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் குடும்பப் பிரச்சினை, சொத்து தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை போன்ற வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலைக்கு என்ன காரணம் சொல்லப்போகிறார் என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதிய காரணங்களைத் தேடாமல், குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தவெகவிற்கு எதிராக டிடிவி தினகரன் எடுத்த முக்கிய முடிவு... சி.எம். விஜய்க்கு புது சிக்கல்...!

    மேலும் படிங்க
    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    தமிழ்நாடு
    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    தமிழ்நாடு
    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    புதிய வேரியண்ட்களுடன் கியா கேரன்ஸ் கிளாவிஸ்!! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!!

    புதிய வேரியண்ட்களுடன் கியா கேரன்ஸ் கிளாவிஸ்!! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!!

    கேட்ஜெட்ஸ்
    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    இந்தியா

    செய்திகள்

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    ரெட்டைமலை சீனிவாசனை போற்றுவது அதிமுகவின் கடமை! மதுராந்தகத்தில் கே.பி.முனுசாமி உருக்கமான புகழஞ்சலி!

    தமிழ்நாடு
    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    கொளத்தூர் MLA V.S. பாபு உடல்நிலையில் முன்னேற்றம்..! மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!!

    தமிழ்நாடு
    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    திரிணமூல் பிளவு.. இரட்டைப் பூக்கள் சின்னம் முடக்கம்! மம்தா பானர்ஜிக்கு கால்பந்து வீரர் சின்னம்!

    இந்தியா
    காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!

    காமராஜர் காலை உணவு திட்டம்... ஊட்டச்சத்து உணவுகள்..! முதல்வர் விஜய் கறார்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share