• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?... செய்தியாளர்களிடம் டென்ஷன் ஆன அன்புமணி... அப்படி என்ன கேட்டாங்க...?!

    தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தாமதம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் காட்டமாக பேசிய அன்புமணி, உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை மற்ற கட்சியினர் தொகுதி பங்கிட்டை முடித்து விட்டார்களா என காட்டம்
    Author By Amaravathi Wed, 11 Mar 2026 18:26:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbumani ramadoss tension to media reports

    திருச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி என் டி ஏ. அதிமுக தான் அதற்குத் தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். என்டிஏவுக்கு நோ சொல்கிறார்களா என்று இன்னும் இரண்டு மாதத்தில் தெரியும். 

    மக்கள் திமுகவுக்கு ஐந்தாண்டு காலம் வாய்ப்பு கொடுத்தார்கள் அதில் தோல்வி அடைந்துவிட்டது திமுக. எங்கு சென்றாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரண்டு மடங்கு மூன்று மடங்கல்ல 10 மடங்கு அதிகமாகியுள்ளது.  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கள் அன்றாடம் நடைபெறுகிறது. 

    முதலமைச்சர் விளம்பரப் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. சமூக நீதி என்றால் என்னவென்று தெரியவில்லை. அவ்வளவு மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. தற்போது விளம்பரம் மட்டுமே படுத்தி வருகின்றனர் வேறு எதுவும் நடக்கவில்லை. 

    இதையும் படிங்க: மீண்டும் M.P. பதவி..! அன்புமணி, தம்பிதுரையின் வேட்பு மனுக்கள் ஏற்பு.. அதிமுகவினர் செம குஷி..!!

    தமிழ்நாடு மக்கள் முடிவு செய்து விட்டார்கள் தெளிவாக இருக்கிறார்கள் திமுகவுக்கு வாய்ப்பு  கொடுத்தோம் தோல்வி அடைந்து விட்டார்கள். சாராயம் கஞ்சா விற்று வருகின்றனர் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

    அரசு ஊழியர்கள்  அனைவரும் வீதியில் போராடி வருகின்றனர். அதனால் திமுகவை மாற்றி தேசிய  ஜனநாயக கூட்டணிக்கு வாய்ப்பளிப்போம் என்று முடிவு செய்துவிட்டனர். இன்னும் இரண்டு மாதத்தில் பார்க்கத்தான் போகிறீர்கள். 

    களத்தில் திமுக மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் பெண்கள் தாய்மார்கள் பெற்றோர்கள் கோபத்தில் உள்ளனர்.  சசிகலாவை ராமதாஸ் சந்தித்ததை பற்றி தனக்கு தெரியவில்லை. பீகார் நிலைமை தமிழ்நாட்டுக்கும் ஏற்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் செல்வது வேடிக்கையாக உள்ளது. 

    பீகார் வேறு தமிழ்நாடு வேறு. உருப்படியாக எதையாச்சும்  சொல்கிறாரா முதலமைச்சர். கோவையில் பல்லி விழுந்த உணவை உண்டு 41 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுராந்தகத்தில் ஒரு குழந்தையை இரண்டு மனித மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். இன்னும் அந்த குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. இதில் முதலமைச்சர் கவனம் செலுத்தவில்லை விளம்பரப்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறார் தமிழ்நாடு  மிளிர்கிறது ஒளிர்கிறது என்று.

    ஒன்றுமில்லாத வெற்று விளம்பர படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். சட்டம் ஒழுங்கையும் பார்க்க வேண்டும். கஞ்சாவை தடுக்க வேண்டும் கொலையை தடுக்க வேண்டும் பாலிய வன்கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டும். 

    தேசிய  ஜனநாயக கூட்டணியில்  தமிழக வெற்றிக் கழகம் வருகிறதா என்று தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வலுவாக இருக்கிறது. யார் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்று உங்களிடம் சொல்வதற்கு அவசியமில்லை. 

    தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி என் டி ஏ. அதிமுக தான் அதற்குத் தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். இன்னும் இரண்டு மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழ்நாடு முதலமைச்சராக வருவார். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். 

    எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் அதிமுக ஆட்சிதான் தமிழ்நாட்டின் நடக்கும்.  உங்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை தொகுதி பங்கீடு அறிவிப்பார்கள் அதுக்குள்ள என்ன பிரச்சனை.  திமுக தொகுதி பங்கினை முடித்து விட்டார்களா திமுக அறிவித்துவிட்டார்களா. என்று செய்தியாளர்களிடம்  காட்டமாக பேசிவிட்டு சென்றார். 

    இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல்..!! அதிமுக சார்பில் அன்புமணி, தம்பிதுரை வேட்பு மனு தாக்கல்..!!

    மேலும் படிங்க
    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    உங்களுக்கெல்லாம் அவர் CM விஜய்.. அனா எனக்கு அவர் யார் தெரியுமா..!! பல வருட உண்மையை போட்டுடைத்த நடிகை குஷ்பூ..!

    சினிமா
    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசம்..!! ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்..!!

    பக்தி
    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    இரண்டு படம் ஹிட்டு.. so எனக்கு வேணும் அதிக துட்டு..!! ‘டான் 3‘ பட பிரச்சனை.. FWICE எடுத்த முடிவு.. ரன்வீருக்கு படத்தில் நடிக்க வந்த தடை உத்தரவு..!

    சினிமா
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    மாமூல் கேட்ட தவெக நிர்வாகி தூக்கியடிப்பு! விஜய் அதிரடி ஆக்‌ஷன்! செங்கள் சூளை உரிமையாளர்களை மிரட்டியதாகவும் புகார்!

    அரசியல்
    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தலைமைச் செயலகமா..? தவெக அலுவலகமா..? 5 நிமிடத்தில் உறுப்பினர் அட்டை... விளாசிய EPS தரப்பு..!

    தமிழ்நாடு
    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    #BREAKING: அதிமுகக்கு அடுத்த ஷாக்..! அம்பை MLA இசக்கி சுப்பையா ராஜினாமா.! EPS தலையில் இறங்கிய பேரிடி..!

    தமிழ்நாடு
    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    பாஜக பாணியை கையில் எடுக்கும் தவெக!! விஜய் மாஸ்டர் ப்ளான்! தனிப்பெரும்பான்மை பெற ஸ்கெட்ச்!

    அரசியல்
    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை!  8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    வெளுத்து வாங்கப்போகும் பேய் மழை! 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! வானிலை அப்டேட்!

    தமிழ்நாடு
    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    பிரதமராக பதவியேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு!! நேருவை நெருங்கும் நரேந்திர மோடியின் சாதனை!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share