• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ட்ரான்ஸ்ஃபர் கொடுக்க லஞ்சம்... அம்பலமான உண்மை..! K.N.நேருவை பூந்து விளாசிய அண்ணாமலை..!

    பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Nila Tue, 20 Jan 2026 11:32:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    annamalai-bjp-nehru

    அரசுப் பணி வழங்க 888 கோடி ரூபாய் லஞ்சம், ஒப்பந்தங்கள் வழங்க 1,020 கோடி ரூபாய் லஞ்சம் என்ற வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக காவல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும்.குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவின் சாதனைகள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக 365.87 கோடி ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அண்ணாமலை

    ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள், 7 லட்சம் முதல் 1 கோடி ரூபாய்வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதாக சுட்டிக்காட்டினார். 

    இதையும் படிங்க: "முதல்ல தேர்தலைச் சந்திக்கட்டும்.. அப்புறம் பேசலாம்!" தவெகவை வம்பிழுத்த திமுக அமைச்சர்!

    தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன என்றும் தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது என்று கூறினார். உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் கே.என். நேரு மீது FIR பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது என்றும் குற்றம்சாட்டினார். 

    இதையும் படிங்க: #BREAKING: விபத்துகளுக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம்!” - அண்ணாமலை கடும் சாடல்!

    மேலும் படிங்க
    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    இந்தியா
    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    தமிழ்நாடு
    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    உலகம்
    மாணவி கொலை விவகாரம்...! குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு  நீதிமன்ற காவல்..!!

    மாணவி கொலை விவகாரம்...! குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்ற காவல்..!!

    தமிழ்நாடு
    மரத்தின் உச்சியில் ‘ட்ரீ கஃபே’..! இயற்கையுடன் இணைந்த கனவை நனவாக்கிய ஹரீஷ் உத்தமன்..!

    மரத்தின் உச்சியில் ‘ட்ரீ கஃபே’..! இயற்கையுடன் இணைந்த கனவை நனவாக்கிய ஹரீஷ் உத்தமன்..!

    சினிமா

    செய்திகள்

    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    தமிழ்நாடு
    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    யு.பி-க்கு தீர்வு தரும் தமிழக சுகாதாரம்! திராவிட மாடல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

    இந்தியா
    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    மாணவியின் அடையாளத்தை வெளியிட வேண்டாம்! விளாத்திகுளம் வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு!

    தமிழ்நாடு
    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    தரையிறங்க அனுமதி இல்லை! அமெரிக்க போர் விமானங்களுக்கு இலங்கை அதிரடி தடை!

    உலகம்
    மாணவி கொலை விவகாரம்...! குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு  நீதிமன்ற காவல்..!!

    மாணவி கொலை விவகாரம்...! குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு நீதிமன்ற காவல்..!!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வந்த புதுச்சேரி கூட்டணி இழுபறி! ரங்கசாமி சம்மதத்தால் என்.டி.ஏ-வில் இணைந்தது ல.ஜ.க!

    முடிவுக்கு வந்த புதுச்சேரி கூட்டணி இழுபறி! ரங்கசாமி சம்மதத்தால் என்.டி.ஏ-வில் இணைந்தது ல.ஜ.க!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share