• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாடு தளபதி கோட்டை.. அவர் FIELD-க்கு வந்தாருன்னா..! அருண் ராஜ் பவர் ஸ்பீச்..!

    தமிழ்நாடு தளபதி கோட்டை என்றும் அதில் சேலம் இரும்பு கோட்டையாக இருக்கும் எனவும் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Mon, 30 Jun 2025 16:10:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    arun-raj--tvk--pressmeet

    விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் பெரும்பாலும் கண்டன அறிக்கைகளுடன் நின்றுவிட்டதாகவும், கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு பிறகு 250 நாட்களுக்கு மேல் ஆகியும் மக்கள் பிரச்னைகளுக்காக களத்தில் இறங்கவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. விஜய்யின் கட்சி தொடர்பான செயல்பாடுகளைப் பார்க்கும்போது, அவர் உறுப்பினர் சேர்க்கை, கட்சிக் கொடி மற்றும் பாடல் அறிமுகம், மாநாடு நடத்துதல், மாணவர்களுக்கு கல்வி விருது வழங்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

    2026 election

    மேலும், மும்மொழிக் கொள்கை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் போன்றவற்றில் அரசை விமர்சித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளார்.  ஆனால், களப்பணியாக மக்களை நேரடியாகச் சந்தித்து பிரச்னைகளில் தலையிடுவது குறைவாகவே இருப்பதாக விமர்சனங்கள் உள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது தமிழ்நாடு தளபதி கோட்டை என்றும் அதிலும் சேலம் இரும்பு கோட்டையாக இருக்கும் எனக்கும் தெரிவித்தார். பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள், காமராஜர், வேலு நாச்சியார் உள்ளிட்டோர் குறித்து விஜய் பேசியதால்தான் இளைஞர்கள் மத்தியில் அவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதுதான் மற்ற கட்சி தலைவர்களுக்கும் விஜய்க்கும் இடையிலான வித்தியாசம் என்று கூறினார். 

    இதையும் படிங்க: மக்களோடு விஜய்.. மகிழ்ச்சியில் தொண்டர்கள்! வரும் 4ல் கூடுகிறது தவெக செயற்குழு கூட்டம்..!

    2026 election

    சேலத்தில் முக்கியமான மூன்று பிரச்சனைகள் இருப்பதாகவும், மேட்டூர் அணை நிரம்பியும் பல இடங்களில் குடிநீர் சரிவர கிடைக்கவில்லை என்றும் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருவதாகவும், பாதாள சாக்கடை திட்டம் பணிகள் முழுமை அடையவில்லை என்றும் மழை பெய்தால் தண்ணீர் வீட்டுக்குள் வரும் சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சேலத்தில் பெரிய தொழில் வளர்ச்சி வரவில்லை என்றும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். எனவே, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததும் சேலம் மாவட்டம் தலைச்சிறந்த மாவட்டமாக மாற்றப்படும் என கூறினார். 

    2026 election

    வரும் நான்காம் தேதி செயற்குழு கூட்டம் உள்ளதாகவும், கலந்து ஆலோசத்த பிறகு விஜயின் சுற்றுப்பயணம் தொடர்பாக அறிவிப்போம் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் களப்பணிக்கு வரவில்லை என்று அரசியல் கட்சிகள் விமர்சிப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். விஜய் 25 ஆம் ஆண்டுகளுக்கு மேலாக களப்பணியில் இருப்பதாகவும் விரைவில் மக்களை கண்டிப்பாக சந்திப்பார் என தெரிவித்தார். கூட்டணியைப் பொறுத்தவரை அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும் தவிர வேறு யாரு வந்தாலும் அரவணைப்போம் என கூறினார்.

    இதையும் படிங்க: நல்லது கூட செய்ய முடியல! போலீஸ் ரொம்ப நெருக்கடி தராங்க... புஸ்ஸி ஆனந்த் குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தமிழ்நாடு
    உடல் மறையலாம்.. ஆனால் பார்வை மறையாது..!! கண் தானம் செய்து உலகிற்கு ஒளியாக மாறிய கே.பாக்கியராஜ்..!

    உடல் மறையலாம்.. ஆனால் பார்வை மறையாது..!! கண் தானம் செய்து உலகிற்கு ஒளியாக மாறிய கே.பாக்கியராஜ்..!

    சினிமா
    ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்கள்..!! தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பாக்கியராஜ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்..!

    ஒரே மாதத்தில் இரண்டு ராஜாக்கள்..!! தமிழ் சினிமாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. பாக்கியராஜ் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்..!

    சினிமா
    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    அரசியல்
    உலகை விட்டு மறைந்த பாக்கியராஜிற்கு அரசு மரியாதை..!! இறுதி சடங்கு எங்கு.. எப்பொழுது.. குடும்பத்தார் கொடுத்த தகவல்..!

    உலகை விட்டு மறைந்த பாக்கியராஜிற்கு அரசு மரியாதை..!! இறுதி சடங்கு எங்கு.. எப்பொழுது.. குடும்பத்தார் கொடுத்த தகவல்..!

    சினிமா
    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம்... செங்கோட்டையன் பேச்சுக்கு அப்பாவு கண்டனம்..!

    தமிழ்நாடு
    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    சாராய ஆலை அதிபர் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி?... இதுதான் உங்க மாற்றமா சி.எம்.சார்...!!

    அரசியல்
    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    இந்த மாதிரி விஷயங்களில் எக்ஸ்ட்ரா கவனமா இருங்க... தவெகவுக்கு காங்கிரஸ் ஜோதிமணி அட்வைஸ்...!

    அரசியல்
    தமிழன் தான் இளிச்சவாயா ? - முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய பெ.மணியரசன்...!

    தமிழன் தான் இளிச்சவாயா ? - முதலமைச்சர் விஜயை வெளுத்து வாங்கிய பெ.மணியரசன்...!

    அரசியல்
    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..!  TTV தினகரன் ஆவேசம்..!

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சாதிய அடையாள அட்டை..? அமைச்சர் பேச்சால் சர்ச்சை..! TTV தினகரன் ஆவேசம்..!

    தமிழ்நாடு
    பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..?  நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    பேராசிரியர் நியமனங்களில் குளறுபடி..! பணத்தாசைக்காக இப்படியா..? நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share