• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெங்களூரில் கேஸ் தட்டுப்பாடு..!! தவிக்கும் PG-கள்..!! ஒரு வாரம் தான் சமாளிக்க முடியுமாம்..!!

    கேஸ் நெருக்கடி தொடர்ந்தால் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஹாஸ்டலில் தங்குபவர்களுக்குத் தடையின்றி உணவு வழங்க முடியும் என எச்சரித்துள்ளனர்.
    Author By Shanthi M. Tue, 10 Mar 2026 12:51:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bengaluru-PGs-warn-food-supply-may-last-only-a-week

    பெங்களூரில் வணிக ரீதியான எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு, நகரின் உணவு வணிகத் துறையை கடுமையாக பாதிக்கத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் உலக அளவில் எரிபொருள் சப்ளை சங்கிலியை சீர்குலைத்துள்ளது.

    இதன் விளைவாக, இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணிக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பது கடினமாகியுள்ளது. பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மட்டுமின்றி, பேயிங் கெஸ்ட் (PG) விடுதிகளும் இந்த நெருக்கடியால் தத்தளிக்கின்றன.

    Bengaluru

    நகரில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட PG விடுதிகள் உள்ளன. இவை ஐடி ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தங்குமிடமாகவும், தினசரி மூன்று வேளை உணவு வழங்கும் இடமாகவும் விளங்குகின்றன. இந்த விடுதிகளில் பெரும்பாலானவை கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்தி சமைப்பதால், தட்டுப்பாடு நேரடியாக உணவு வழங்கலை பாதிக்கிறது.

    இதையும் படிங்க: போதை மாத்திரை கொடுத்து வன்கொடுமை.... திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகாரால் பெங்களூருவில் பரபரப்பு!

    PG உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அருண் குமார், ஊடகத்திடம் கூறுகையில், "தட்டுப்பாடு தொடர்ந்தால் அதிகபட்சம் ஒரு வாரம் மட்டுமே சமையலறைகளை இயக்க முடியும். அதன் பிறகு உணவு சப்ளை நிச்சயம் பாதிக்கப்படும். அரசு உடனடியாக தலையிட வேண்டும்" என்று எச்சரித்துள்ளார். பல PGகள் ஏற்கனவே தங்கள் மெனுவை குறைக்கத் தொடங்கியுள்ளன. ஒரு பிரபல PG உரிமையாளர் கூறுகையில், "எங்களிடம் ஆறு காலி சிலிண்டர்கள் மட்டுமே உள்ளன. புதியவை புக் செய்ய முயன்றும் கிடைக்கவில்லை. இதனால் 3-4 நாட்களுக்கு மேல் சமாளிக்க முடியாது. மெனுவை குறைத்து கூடுதல் நேரம் பிடிக்க முயல்கிறோம்" என்றார்.

    பொதுவாக, ஒரு PGயில் குறைந்தது 50 பேருக்கு உணவு தயாரிக்கப்படுவதால், இன்டக்ஷன் அல்லது மின்சார சமையல் கருவிகள் போதுமானதாக இல்லை. பாதுகாப்பு காரணங்களால் அதிக சிலிண்டர்களை சேமித்து வைக்க முடியாது; குறைந்தது மூன்று சிலிண்டர்கள் எப்போதும் தேவை. வெந்நீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இதேநேரம், வணிக ஹோட்டல்கள் சங்கம் இன்று (மார்ச் 10) முதல் பல உணவகங்கள் மூடப்படலாம் என அறிவித்துள்ளது. அரசு, வீட்டு உபயோக LPG-க்கு முன்னுரிமை அளித்து, வணிக உபயோக சப்ளையை கட்டுப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. GAIL நிறுவன அதிகாரிகள், PNG (பைப்லைன் இயற்கை எரிவாயு) மற்றும் CNG (வாகனங்களுக்கான) சப்ளை தற்போது பாதிக்கப்படவில்லை என்றாலும், நெருக்கடி நீடித்தால் தொழில்துறை மற்றும் வணிகப் பிரிவுகள் முதலில் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

    Bengaluru

    PG உரிமையாளர்கள் சங்கம் இன்று அவசரக் கூட்டம் நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை விவாதிக்கிறது. அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், பெங்களூரின் இளைஞர் சமூகத்தின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நெருக்கடி உலக அரசியல் பதற்றத்தின் நேரடி விளைவு என்பதால், விரைவில் சர்வதேச அளவில் தீர்வு காணப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

    இதையும் படிங்க: இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    மேலும் படிங்க
     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

     "தேர்தலில் சாதியை நிராகரித்த மக்கள்!" -அரசு சாதியை ஒழிக்க முன்முயற்சி எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றக் கிளை!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    விலைவாசி உயர்வு, கடன் தள்ளுபடி: தொழிலாளர்-விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    தவெக ஆலோசனைக் கூட்டம்! பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் திரண்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

    அரசியல்
    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    கமல் கட்சியில் காலியான அடுத்த விக்கெட்... மக்கள் நீதி மய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்...!

    அரசியல்
    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    விவசாயி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு சம்பவம்... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடி அளிக்கும் இரவு விருந்து! சற்று நேரத்தில் புறப்படுகிறார் முதல்வர் விஜய்!

    இந்தியா
    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share