• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    போதை மாத்திரை கொடுத்து வன்கொடுமை.... திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி புகாரால் பெங்களூருவில் பரபரப்பு!

    பெங்களூருவில் படித்து வரும் திருப்பூரைச் சேர்ந்த 19 வயது மாணவிக்கு, போதை மாத்திரை கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 24 Feb 2026 16:57:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bengaluru Crime: 19-Year-Old Student Allegedly Drugged and Raped by Instagram Friends

    பெங்களூருவில் உயர்கல்வி பயின்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, போதை மாத்திரை கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் திருப்பூரைச் சேர்ந்த அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், அவரது நண்பர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த அந்த மாணவி, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் ராஜாஜி நகரைச் சேர்ந்த டிக்ஸன் சாண்டோ மற்றும் அவரது நண்பர் நிகில் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    கர்நாடகா

    கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஜக்கூரில் உள்ள ஒரு பங்களாவில் நடைபெறும் விருந்துக்கு அந்த மாணவி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட குளிர்பானம் அல்லது உணவில் போதை மாத்திரை கலந்து கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மாணவி மயக்கமடைந்த நிலையில், டிக்ஸன் மற்றும் நிகில் ஆகிய இருவரும் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இதனை யாரிடமாவது சொன்னால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டலும் விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: இனி மணிக்கணக்கா உட்கார்ந்து கடலை போட முடியாது..!! பெங்களூரு ரெஸ்டாரண்ட்டுகளில் வருது புது ரூல்..!!

    உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவி, தனது சகோதரரின் ஆதரவுடன் பெங்களூரு அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் டிக்ஸன் மற்றும் நிகில் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இதற்கிடையில், கைதான நிகில் என்பவர் அந்த மாணவிக்கு எதிராக ஒரு பதில் புகாரை அளித்துள்ளார். தன்னை மிரட்டி ₹10 லட்சம் பணம் பறிக்க அந்தப் பெண் முயன்றதாகவும், அதற்குப் பணியாததால் தனது நண்பருடன் சேர்ந்து பொய்யான புகாரை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    பெங்களூரு போலீசார் தற்போது இருதரப்பு புகார்களையும் பதிவு செய்து, அந்த மாணவிக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். திட்டமிட்டு நடத்தப்பட்ட குற்றமா அல்லது இதில் ஏதேனும் பின்னணி உள்ளதா எனப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
     
    இதையும் படிங்க: பெங்களூருவை திக்குமுக்காட வைக்கும் டிராஃபிக்..!! ஐடி ஊழியர்களுக்கு வருகிறது WFH..!!

    மேலும் படிங்க
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஆட்சியா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நறுக் கேள்வி கேட்ட ராஜன் செல்லப்பா...!

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியோடு மீண்டும் ஆட்சியா?... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நறுக் கேள்வி கேட்ட ராஜன் செல்லப்பா...!

    அரசியல்
    அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    அதிமுக வாக்குறுதிகள் எடுபடாது... எடப்பாடி பழனிசாமியை சாடிய திருமாவளவன் எம்.பி.

    தமிழ்நாடு
    இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!

    இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர குடியுரிமை.. பெற்று தர தொடர்ந்து போராடுவோம்! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு... வெளியானது அதிமுக்கிய அறிவிப்பு...!

    மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு... வெளியானது அதிமுக்கிய அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    தோழர் நல்லக்கண்ணு தமிழ்நாட்டுக்கு தேவை... ஆதங்கத்தை கொட்டிய செல்வப்பெருந்தகை..!!

    தோழர் நல்லக்கண்ணு தமிழ்நாட்டுக்கு தேவை... ஆதங்கத்தை கொட்டிய செல்வப்பெருந்தகை..!!

    தமிழ்நாடு
    “யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு”... விஜய்  ‘சைலண்ட்’ மூவ் Vs எடப்பாடி ‘வயலண்ட்’ அட்டாக்... ஒரு அலசல்...!!

    “யார் பெருசுன்னு அடிச்சிக்காட்டு”... விஜய்  ‘சைலண்ட்’ மூவ் Vs எடப்பாடி ‘வயலண்ட்’ அட்டாக்... ஒரு அலசல்...!!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share