• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பரபரக்கும் தேர்தல் களம்... பீகார் வாக்கு எண்ணிக்கை தீவிரம்! தேஜஸ்வி முன்னிலை...!

    இந்தியா கூட்டணி சார்பில் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகித்து வருகிறார்.
    Author By Nila Fri, 14 Nov 2025 09:27:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bihar election thejasvi

    பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. 

    பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீஹார் முதலமைச்சராக இருந்தார். இவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்தார். இதனிடையே, பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா கூட்டணி

    இந்த நிலையில் இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகித்து வருகிறார். 

    இதையும் படிங்க: டெல்லியை அடுத்து தெலங்கானாவிலும் சதியா?... ரயில் நிலையம் அருகே நின்ற மர்ம கார்... சமீருக்கு வலைவீச்சு...!

    ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் உள்ளார். பாஜக 154 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் ஜன் சுராஜ் கட்சி மூன்று தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் 154 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. 

    இதையும் படிங்க: போட்றா வெடிய...!! பீகார் தேர்தலில் செஞ்சூரி விளாசிய பாஜக... வரலாறு காணாத முன்னிலை...!

    மேலும் படிங்க
    வடபழனி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு..! குடும்பத்துடன் தங்கதேர் இழுத்து வழிபாடு..!

    வடபழனி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு..! குடும்பத்துடன் தங்கதேர் இழுத்து வழிபாடு..!

    சினிமா
    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    பாவம் விஜய்.. அவர் தலைல அவரே மண்ணைவாரி போட்டுக்குறாரு..! இப்ப.. அவருடைய கன்னுகுட்டி திட்டவருவாங்க பாருங்களே.. கலாய்த்த இயக்குநர் சேரன்..!

    பாவம் விஜய்.. அவர் தலைல அவரே மண்ணைவாரி போட்டுக்குறாரு..! இப்ப.. அவருடைய கன்னுகுட்டி திட்டவருவாங்க பாருங்களே.. கலாய்த்த இயக்குநர் சேரன்..!

    சினிமா
    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    தமிழ்நாடு
    திருமணம் ஆனா என்ன..? சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் - நடிகை சாக்ஷி அகர்வால் ஓபன் டாக்..!

    திருமணம் ஆனா என்ன..? சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் - நடிகை சாக்ஷி அகர்வால் ஓபன் டாக்..!

    சினிமா
    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    இபிஎஸ் எந்தத் திட்டத்தை சுயமா செயல்படுத்தினார்..? பரப்புரையில் கனிமொழி விளாசல்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி... கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்...!

    தமிழ்நாடு
    கூட்டணி கட்சி தலைவரை மதிக்கத் தெரியாத பிரேமலதா மக்களை எப்படி மதிப்பார்..? விளாசிய அன்புமணி..!!

    கூட்டணி கட்சி தலைவரை மதிக்கத் தெரியாத பிரேமலதா மக்களை எப்படி மதிப்பார்..? விளாசிய அன்புமணி..!!

    தமிழ்நாடு
    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தேர்தல் களம் சூடுபிடிச்சாச்சு..!! திருச்சி, திண்டுக்கலில் EPS பரப்புரை..!

    தமிழ்நாடு

    "சசிகலா காலை வாரிவிட்டது தப்பு..." - எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக சாடிய உதயநிதி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share