• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் என்ன தொடர்பு! 6 மணி நேரம் விசாரணை! பில் கிளிண்டன் வாக்குமூலம்!

    பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பார்லி குழு முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
    Author By Pandian Sat, 28 Feb 2026 11:22:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bill Clinton Grilled for 6+ Hours in Epstein Probe: "I Did Nothing Wrong, Knew Nothing" – Denies All Wrongdoing in Closed-Door Testimony!

    பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு இருந்த தொடர்பு குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அமெரிக்க ஹவுஸ் ஒவர்சைட் கமிட்டி (பார்லி குழு) முன்னிலையில் 6 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஜெப்ரி எப்ஸ்டீன், நிதி ஆலோசகராக இருந்தவர். சிறுவர், சிறுமியரை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார். சிறையில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு அரசியல், தொழில் துறை பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் கிளிண்டன், பில் கேட்ஸ் போன்றோர் எப்ஸ்டீன் நடத்திய பார்ட்டிகளில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதனால் எப்ஸ்டீன் விவகார விசாரணை தீவிரமடைந்தது.

    இந்நிலையில், குடியரசு கட்சி தலைமையிலான ஹவுஸ் ஒவர்சைட் கமிட்டி கிளிண்டனை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தது. பிப்ரவரி 27, 2026 அன்று நியூயார்க்கின் சாப்பாக்வாவில் மூடிய அறையில் நடந்த விசாரணையில் கிளிண்டன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கேள்விகளுக்கு பதிலளித்தார். பொதுமக்கள் அல்லது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இதையும் படிங்க: கைதான 11 மணி நேரத்தில் விடுதலை!! பாலியல் குற்றவாளி எப்ஸ்டினுடன் தொடர்பு! பிரிட்டன் மன்னர் சகோதரர் விடுவிப்பு!

    விசாரணையில் கிளிண்டன், "எப்ஸ்டீனின் குற்றங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவர் தவறு செய்திருந்தால் நானே அவரை காட்டிக் கொடுத்திருப்பேன். எந்த தவறும் செய்யவில்லை, எதுவும் பார்க்கவில்லை" என்று திட்டவட்டமாக மறுத்தார்.

    BillClinton

    எப்ஸ்டீனுடன் தனது தொடர்பு பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது என்றும், பார்ட்டிகளில் இருந்த பெண்களை தனக்குத் தெரியாது, அவர்களுடன் எந்த உறவும் இல்லை என்றும் கூறினார்.

    விசாரணையில் ஹாட் டப் புகைப்படம், விமான பயண லாக் போன்றவை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. கிளிண்டன் அந்த புகைப்படத்தில் இருந்த பெண்ணை தனக்குத் தெரியாது என்று பதிலளித்தார். 

    விசாரணைக்குப் பிறகு வீடியோ அறிக்கை வெளியிட்ட கிளிண்டன், "எந்த ஒருவரும் சட்டத்திற்கு மேலல்ல. எப்ஸ்டீன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புகிறேன்" என்று கூறினார். தனது மனைவி ஹிலாரியை விசாரணைக்கு அழைத்தது தவறு என்றும் விமர்சித்தார். (ஹிலாரி ஒரு நாள் முன்பு 6 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.)

    இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டார். உலக பொருளாதார மன்ற தலைவர் போர்கே பிரண்டே பதவி விலகினார். பிரிட்டனுக்கான அமெரிக்க தூதர் பதவி விலகினார். கிளிண்டனின் வாக்குமூலம் டிரான்ஸ்கிரிப்ட் வெளியிடப்படும் என கமிட்டி தெரிவித்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் புதிய முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: உலகை உலுக்கிய எப்ஸ்டீன் பாலியல் வழக்கு!! அரசு குடும்பத்திற்கு சம்பந்தமா? பிரிட்டன் மன்னரின் சசோதரர் கைது?!

    மேலும் படிங்க
    பாஜக பொதுக்கூட்டத்தில் சர்ப்ரைஸ்... திமுக தலையில் பேரிடியை இறக்கிய மோடி... தரமான சம்பவம்...!!

    பாஜக பொதுக்கூட்டத்தில் சர்ப்ரைஸ்... திமுக தலையில் பேரிடியை இறக்கிய மோடி... தரமான சம்பவம்...!!

    அரசியல்
    தொடங்கியது நீங்கள்தான்! முடிவு உங்கள்கையில் இல்லை!! இஸ்ரேல், அமெரிக்காவை எச்சரித்து ஈரான் பதில் தாக்குதல்!

    தொடங்கியது நீங்கள்தான்! முடிவு உங்கள்கையில் இல்லை!! இஸ்ரேல், அமெரிக்காவை எச்சரித்து ஈரான் பதில் தாக்குதல்!

    உலகம்
    தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது..!! விஜய்-சங்கீதா DIVORCE விவகாரத்தில் நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து..!!

    தனிப்பட்ட வாழ்க்கையை அரசியலுடன் ஒப்பிடக்கூடாது..!! விஜய்-சங்கீதா DIVORCE விவகாரத்தில் நடிகை குஷ்பு பரபரப்பு கருத்து..!!

    தமிழ்நாடு
    200 போர்க்கப்பல்கள் இலக்கு!! 2035 டார்கெட்! பாக்., சீனாவை கதற விடப்போகும் இந்தியாவின் சூப்பர் பவர் ப்ளான்!

    200 போர்க்கப்பல்கள் இலக்கு!! 2035 டார்கெட்! பாக்., சீனாவை கதற விடப்போகும் இந்தியாவின் சூப்பர் பவர் ப்ளான்!

    இந்தியா
    எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது... கலங்காத நண்பா.. விஜய்க்கு தாடி பாலாஜி ஆதரவு..!!

    எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது... கலங்காத நண்பா.. விஜய்க்கு தாடி பாலாஜி ஆதரவு..!!

    தமிழ்நாடு
    திமுக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட்!! 6 மணி நேரம் மீட்டிங்!! களமிறங்கும் அமலாக்கத்துறை தனிப்படை! கலக்கத்தில் கட்சிகள்!

    திமுக அமைச்சர்களின் ஊழல் லிஸ்ட்!! 6 மணி நேரம் மீட்டிங்!! களமிறங்கும் அமலாக்கத்துறை தனிப்படை! கலக்கத்தில் கட்சிகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share