• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “உயிரைக் கொடுத்தாவது... சிக்கந்தர் தர்காவை இடம் மாற்றியே தீருவேன்...” - கொந்தளிக்கும் எச்.ராஜா! 

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். 
    Author By Amaravathi Wed, 05 Feb 2025 16:06:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP Leader H Raja demand to change Sikkandar dargah to some where

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். 

    திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவை ஆய்வு செய்ய எம்.பி. நவாஸ் கனி தலைமையிலான இஸ்லாமியர்கள் அசைவ உணவு சாப்பிட்டது சர்ச்சையானது. இதனைக் கண்டித்தும், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் காக்க வலியுறுத்தியும் இந்து அமைப்புகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. போராட்டத்திற்கு அனுமதி அளிக்காததோடு, மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது, இருப்பினும் நேற்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்து அமைப்பினர் போராட்டத்தை நடத்தினர். 

    H Raja

    இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “1931 லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பின்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம். அதனால அதை யாரும் பங்கு போட அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்கள் இந்துக்களோட சகோதரத்துவமா இருக்க வேண்டும் என்பதை வரவேற்கிறேன், அதுக்கு ஒரே வழி இருக்கிறது. எப்படி ராமஜன் பூமி கோவில் வேற இடத்திற்கு மாற்றினார்களோ, அதைப்போல  இந்த தர்காவை நீங்க வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது இந்துவும் முஸ்லிமும் சகோதரமா வாழலாம் என்றார். 

    இதையும் படிங்க: திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்.. தாலிபன் திமுக அரசு.. கோபத்தில் கொந்தளித்த எச். ராஜா..!

    H Raja

    தொடர்ந்து பேசிய அவர், இந்த சிக்கந்தர்ங்கிற நபர் எதுக்கு அந்த மலைக்கு போனார்? அங்கு எந்த குடியிருப்பும் கிடையாது.  அங்க இருக்கிறது காசி விஸ்வநாதர் கோவில், நீ எதுக்கு போன?. கிராம மக்கள் சொல்றாங்க வந்து இவர் அந்த கோவிலை இடிக்கப் போனார். அதனால முருக பக்தர்களால் தாக்கப்பட்டார்ன்னு. சட்டத்திற்கு விரோதமானவர்கள் அரசியல் சட்டத்தின் எதிரியாக தமிழக காவல்துறை செயல்பட்டு இருக்கிறது?. நேற்று 144 இருந்தத போது அமைச்சர் மூர்த்தி ஊர்வலமா போய் அண்ணா சிலைக்கு மாலை போடலாமா?,  முருக பக்தர்கள் ஒன்று கூட கூடாதா? என அடுக்கடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். 

    இந்த உதயநிதி ஸ்டாலின் ஐ அம் எ பிரவுட் கிறிஸ்டியன்னு அறிவிச்சிருக்கார். திருப்பரங்குன்றத்தை கூறு போட நினைக்கும் இந்து விரோத, தமிழர் விரோத, தீய சக்திகளின் ஒரு ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இந்த திராவிட முன்னேற்றக் கழக இந்து விரோத தலிபானிய அரசு வீட்டுக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, இந்துக்களுக்கு சம உரிமையோடு தமிழகத்தில் வாழ முடியாது என்கின்ற நிலையை கடந்த இரண்டு நாட்களான நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக் காட்டி இருக்கின்றன   என்றார். 

    இதையும் படிங்க: வீட்டை விட்டு வெளியே வந்த எச்.ராஜா... சுற்றி வளைத்த போலீஸ் பட்டாளம்... காரைக்குடி எஸ்.பி.யுடன் வாக்குவாதம்!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share