• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 09, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    நாமக்கல் பாலத்தில் விரிசல்.. எல்லாம் கர்மா.. கருணாநிதி சொன்னதை லிங்க் செய்து ஸ்டாலினை ஹெச். ராஜா டேமேஜ்!

    மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கட்டுகிற பாலங்கள் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அல்லது திறப்பு விழா அன்றே விரிசல் விழுகிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
    Author By Jagatheswari Thu, 29 May 2025 22:00:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp senior leader H Raja slam DMK government quoting karunanidhi opinion on namakkal bridge

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் புதியதாக கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
    குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இக்குற்றச்சாட்டை வைத்திருந்தார், அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 3.40 கி.மீ தொலைவுக்கு கட்டப்பட்டுள்ள பாலத்தின் பல இடங்களில் விரிசல்கள் விழுந்துள்ளது அங்குள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ரூ.320 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்த நிலையில், அதற்கு முன்பாகவே பாலம் சேதமடைந்திருப்பது கட்டுமானப் பணிகளின் தரமற்றத் தன்மையைத் தான் காட்டுகின்றன.

    Anbumani Ramadoss

    பள்ளிப்பாளையம் பாலத்தைக் கட்டுவதில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்." என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தப் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா ஆய்வு செய்து வருகிறார்.

    இந்நிலையில் இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரூ.320 கோடியில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த மேம்பாலத்தில் விரிசல். தரமற்ற முறையில் கட்டப்பட்ட மேம்பாலம்..!! ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு திறந்த மூன்றே மாதத்தில் மழையில் அடித்துச் செல்லப்பட்டது, திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் மேம்பாலம்.

    Anbumani Ramadoss

    அதேபோல் ஏற்கனவே கட்டி முடித்து திறக்கப்பட்ட மூன்றே மாதத்தில் மழையில் அடித்துச் செல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தென்பெண்ணை ஆறு  மேம்பாலம். அந்த வரிசையில் அடுத்தது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மேம்பாலம். ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார், அவர் பாலம் கட்டுவதற்கு என ராமர் பாலத்தை பரிகாசம் செய்தார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அவரது மகன் மு.க. ஸ்டாலின் ஆட்சியில் கட்டுகிற பாலங்கள் ஒன்று ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறது. அல்லது திறப்பு விழா அன்றே விரிசல் விழுகிறது. எல்லாம் ஊழலால் நிகழும் அவலம் மட்டுமல்ல..!! கர்மா என்பது நிதர்சனம்தான்..!!" என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: குற்றம் சுமத்திய ராமதாஸ்! கட்சியில் காய் நகர்த்தும் அன்புமணி!

    இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு முன்பே பாலம் சேதம்.. ஊழல் குறித்து விசாரிக்க அன்புமணி வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    இதெல்லாம் நீங்க பேசலாமா? எடப்பாடி ஒரு டெல்லி அடிமை... நார் நாராக கிழித்த ரகுபதி

    இதெல்லாம் நீங்க பேசலாமா? எடப்பாடி ஒரு டெல்லி அடிமை... நார் நாராக கிழித்த ரகுபதி

    தமிழ்நாடு
    ஹமாஸ் தலைவரை போட்டுத்தள்ளியது இப்படித்தான்! ஸ்கெட்ச் போட்டதை விவரிக்கும் இஸ்ரேல்..!

    ஹமாஸ் தலைவரை போட்டுத்தள்ளியது இப்படித்தான்! ஸ்கெட்ச் போட்டதை விவரிக்கும் இஸ்ரேல்..!

    உலகம்
    தமிழகத்தில் நாளை இங்கு பேருந்துகள் ஓடாது.. வெளியானது பரபரப்பு அறிவிப்பு..!

    தமிழகத்தில் நாளை இங்கு பேருந்துகள் ஓடாது.. வெளியானது பரபரப்பு அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    நாங்களும் ரெடி..! ராஜ்ய சபா சீட்டுக்கு சுயேட்சைகள் போட்டா போட்டி..!

    நாங்களும் ரெடி..! ராஜ்ய சபா சீட்டுக்கு சுயேட்சைகள் போட்டா போட்டி..!

    தமிழ்நாடு
    தமிழ்ல பேச முடியலையாம்!! டிராமா போடும் அமித்ஷா.. வச்சு செய்யும் செல்வப்பெருந்தகை..!

    தமிழ்ல பேச முடியலையாம்!! டிராமா போடும் அமித்ஷா.. வச்சு செய்யும் செல்வப்பெருந்தகை..!

    அரசியல்
    விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

    விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் தான்

    விஜய் தான் "BEST CHOICE".. யாரும் உருப்படி இல்ல! பெரிய ஐஸாக தலையில் வைத்த அருண்ராஜ்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share