• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கை நழுவிய பாஜக மாநில தலைவர் பதவி; வானதி சீனிவாசன் கொடுத்த பதில்...!

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேலை 2026 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைப்பதுதான், கூட்டணி ஆட்சி அமைப்பது என்பது குறித்து எங்கள் தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். 
    Author By Amaravathi Mon, 14 Apr 2025 13:55:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bjp-vanathi-srinivasan-about-bjp-state-leader-posting

    அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கோவை இந்திய உணவு கழக வளாகத்தில் உள்ள  அம்பேத்கர் சிலைக்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவருமான வானதி சீனிவாசன் மாலை அணவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “நயினார் நாகேந்திரன் பதவியேற்று 24 மணி நேரம்தான் ஆகிறது.

    மாநில தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். தேர்தல் அரசியல், கட்சி பணி என அனைத்திலும் தனக்கென ஒரு முத்திரை பதித்து செயல்பட்டு இருக்கிறார். பாஜகவில் தலைமை பொறுப்பு என்பது, வரிசையில் முன் நிற்ககூடிய நபர் தலைவர் என தெரிவித்தார்.மாநிலத் தலைவராக  தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரன் அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் என தெரிவித்தார். 

    BJP

    பாரதிய ஜனதா கட்சி விரிவுபடுகின்ற பொழுது, கட்சியிலே பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வருவதும், அவர்களுக்கு முக்கியமான பொறுப்பு வழங்கி அவர்களது செயல்பாட்டை பார்ப்பதும் தமிழகத்தில்மட்டுமல்ல பல்வேறு மாநலங்களில் நடைபெறுகின்றது. நயினார் நகேந்திரன் தலைமை என்பது புதிய நபர்களை கட்சிக்குள்ளாக கொண்டு வரும், அவரது செயல்பாட்டின் மூலம் புதிய விஷயங்கள் கட்சிக்கு கிடைக்கும் எனவும் கட்சியின் வளர்ச்சிக்காக மாநில தலைவராக பொறுப்பேற்று இருப்பது நல்ல விஷயமாக பார்க்கின்றோம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அடித்து சவால் விட்ட துரைமுருகன்..! திமுகவுடன் கைகோர்த்த பாஜக..!

    BJP

    மாநில தலைவர் வாய்ப்பு தவறிவிட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், இந்தி தெரியாத ஒரு பெண்மணியை தேசிய மகளிர் அணி தலைவராக்கி இருக்கின்றனர். மத்திய தேர்தல் குழுவிலும் எனக்கு இடம் கொடுத்து இருக்கின்றனர் எனவும், பல்வேறு விடயங்களை மனதில் வைத்து கட்சி பொறுப்புகள் கொடுக்கப்படும் எனவும் அதனால் வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம் என்றில்லை, இதை விட வேறு வாய்ப்புகளை கட்சி  கொடுத்து இருக்கின்றது என தெரிவித்தார். எம்.எல்.ஏ வாகவும் ஆக்கி இருக்கின்றது எனவும் எங்களை பொறுத்த வரையில் தமிழகத்தில் பா.ஜ.க வளர வேண்டும் என்பதுதான் , மாநில தலைவர் வாய்ப்புகளை தவற விட்டு விட்டோம், ஏமாற்றம்  என்ற எண்ணம் ஒரு சதவீதம் கூட இல்லை என தெரிவித்தார்.

    BJP

    முதலில் பா.ஜ.கவுடன் கூட்டணியே அமையாது என சொன்னார்கள், ஆனால் அமித்ஷா வழிகாட்டுதலில் கூட்டணி சிறப்பாக செயல்படும், திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவது என்ற  ஓர் இலக்கை நோக்கி இந்த கூட்டணி பயணிக்கின்றது எனவும் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி அமைப்போம் என அமித்ஷா சொல்கின்றார், ஆனால்  எடப்பாடி பழனிச்சாமி இதுவரை சொல்லவில்லையே என்ற கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கி இருக்கிறது,  முதலில் இந்த கூட்டணியின் வேலை 2026 தேர்தலில் ஜெயித்து ஆட்சி அமைப்பதுதான்,  கூட்டணி ஆட்சி அமைப்பது  என்பது குறித்து எங்கள் தலைவர்கள் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பக்தர்கள் இப்படி தான் இறந்தாங்க.. காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

    மேலும் படிங்க
    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்..!! முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்.. ஹேப்பி மூடில் நாதக பிரதர்ஸ்..!

    சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் சீமான்..!! முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்.. ஹேப்பி மூடில் நாதக பிரதர்ஸ்..!

    சினிமா
    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    அரசியல்
    வெறும் ரூ.8,000 தான்..!! பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அசத்தும் லாவா..!!

    வெறும் ரூ.8,000 தான்..!! பட்ஜெட்டில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்.. அசத்தும் லாவா..!!

    மொபைல் போன்
    ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘டிசி’ நடிகை வாமிகா கபி..!! ரிஷப் ஷெட்டியுடன் முக்கிய கதாபாத்திரம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!

    ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் இணையும் ‘டிசி’ நடிகை வாமிகா கபி..!! ரிஷப் ஷெட்டியுடன் முக்கிய கதாபாத்திரம்.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    அரசியல்
    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    கன்னிப்பேச்சில் கலக்கிய நிதி அமைச்சர் மரிய வில்சன்... புள்ளி விவரங்களுடன் இபிஎஸுக்கு தரமான பதிலடி..!

    அரசியல்
    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    “இந்த மூன்றும் இருந்தால்...” - சி.எம்.மை நோக்கி அமைச்சர் மரிய வில்சன் செய்த செயல்... அவையே அதிர்த்த தருணம்...!

    அரசியல்
    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீர் உடல்நலக்குறைவு? மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

    பேரவையில் உதயநிதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆதவ்... அனைவரையும் அசரவிட்ட அமைச்சரின் கன்னிப்பேச்சு...!

    அரசியல்
    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    எ.வ.வேலு கேட்ட ஒற்றைக் கேள்வி... சட்டென எழுந்த செங்கோட்டையன்... சபாநாயகரே தடுமாறிட்டாரே...!

    அரசியல்
    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    சட்டசபையில் முதலமைச்சர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share