• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மோடி வருகைக்கு கருப்புக்கொடி! திருச்சியில் அய்யாக்கண்ணு அதிரடி அறிவிப்பு!

    விவசாயிகளின் கோரிக்கைகளைத் தனது தேர்தல் அறிக்கையில் ஏற்று, அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கே எங்களது ஆதரவு" என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sat, 07 Mar 2026 17:47:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Black Flag Protest Against PM Modi: Farmer Leader Ayyakannu Announces Agitation During Trichy Meet.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பி. அய்யாகண்ணு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விவசாயிகளின் நிலைப்பாடு குறித்துப் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் போது, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய அரசைக் கண்டித்துக் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டம் நடத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அய்யாக்கண்ணு

    கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் மற்றும் காவிரி - அய்யாறு இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.

    இதையும் படிங்க: 73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!

    அய்யாக்கண்ணு

    தற்போது வழங்கப்படும் விவசாய நிதியுதவித் தொகையை (PM-Kisan போன்ற திட்டங்கள்) மாதத்திற்கு ₹5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகளைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, அதைச் செயல்படுத்த உறுதி அளிக்கும் கட்சிகளுக்கே வரும் தேர்தலில் விவசாயிகளின் ஆதரவு இருக்கும் என அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை மாநில அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்காத பட்சத்தில், வாரணாசி அல்லது பிரதமர் போட்டியிடும் தொகுதியில் மீண்டும் விவசாயிகள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என்றும் அய்யாகண்ணு எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    மேலும் படிங்க
    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    இந்தியா
    பாமக யாருக்கு? தந்தை - மகன் மோதலில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

    பாமக யாருக்கு? தந்தை - மகன் மோதலில் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு! தேர்தல் நேரத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: மாநிலங்களவைக்கு இரு நாள் விடுமுறை.. ஈடுசெய்ய வார இறுதி அமர்வு..!!

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2026: மாநிலங்களவைக்கு இரு நாள் விடுமுறை.. ஈடுசெய்ய வார இறுதி அமர்வு..!!

    இந்தியா
    ஜனநாயகன் மறு தணிக்கை நாளை! விஜய் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருமா?

    ஜனநாயகன் மறு தணிக்கை நாளை! விஜய் ரசிகர்களின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வருமா?

    தமிழ்நாடு
    மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!

    மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்பு..!! ஜனாதிபதி முர்முவை சந்தித்து வாழ்த்து..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share