• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, November 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அதிக வட்டி தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி? தொழிலதிபர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

    அதிக வட்டி தருவதாகக் கூறி முதியவர்கள், ஓய்வூதியர்களிடம் கோடிக்கணக்கில் பணம் திரட்டியதாகக் குற்றச்சாட்டு. BLM நிறுவனத் தொழிலதிபர் பிரேம்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு.
    Author By Pandian Mon, 02 Nov 2026 12:38:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    blm-financial-fraud-premkumar-ed-case-kerala

    அதிக வட்டி தருவதாகக் கூறி முதியவர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடம் கோடிக்கணக்கில் பணம் திரட்டியதாக எழுந்த நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் பிரேம்குமாருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

    கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னையில் பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் (BLM) ஹவுசிங் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். முதியவர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அதிக வட்டி வழங்குவதாகக் கூறி, இந்த நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாய் முதலீடாகத் திரட்டினார்.

    முதிர்வுத் தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாகப் புகார்!

    நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணம் முதிர்வடைந்த பின்னரும் உரிய தொகையைத் திருப்பித் தரவில்லை எனப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பிஎல்எம் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதையும் படிங்க: உங்க லிமிட்ல நடந்துக்கோங்க! பினராயி விஜயன் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

    முதலீட்டாளர்களிடம் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயை கூட்டுறவு சங்க விதிகளுக்கு மாறாகப் பயன்படுத்தியதாக பிரேம்குமார் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, முதலீட்டுப் பணத்தைத் தனது சொந்த வங்கிக் கணக்குகள், குடும்பத்தினரின் பெயர்களில் உள்ள கணக்குகள் மற்றும் பிற தனியார் தொழில் நிறுவனங்களுக்குத் திசைதிருப்பியதாகப் புலனாய்வு அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

    BLMCompany

    சென்னையில் கைது செய்த கேரள போலீசார்!

    இந்த நிதி மோசடி தொடர்பாக கேரள மாநில குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகள் சென்னையில் வைத்து பிரேம்குமாரைக் கடந்த வாரம் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அமலாக்கத்துறையும் களத்தில் இறங்கியது!

    இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தற்போது தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. முதலீட்டாளர்களிடம் திரட்டப்பட்ட பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது, எந்தெந்த வங்கிக் கணக்குகள் மற்றும் நிறுவனங்கள் வழியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.

    முதியவர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி பணம் திரட்டியதாக எழுந்த புகாரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமாருக்கு, அமலாக்கத்துறையின் விசாரணையும் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரத்தில் அதிரடி! ரூ.129.85 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

    மேலும் படிங்க
    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    மறைமுக கருத்துக்கேட்பு கூட்டமா? மீனவ கிராமங்களின் வாழ்வுரிமையை அழிக்காதீர்! சீமான் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    மாணவர்களுக்கு நாளை பாராட்டு விழா: முதல்வர் விஜய் நேரில் பங்கேற்று சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்குகிறார்!

    தமிழ்நாடு
    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    6 காட்சிகள் அனுமதி: முதல்வர் விஜய்க்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி!

    தமிழ்நாடு
    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    குழந்தைகள் தின விழா: 61.84 லட்சம் மாணவர்களுக்கு கேக், வாழ்த்து அட்டை - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    தைரியமிருந்தால் வழக்கு தொடருங்கள்: பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சவால்!

    இந்தியா
    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு: காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share