• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வானில் நிகழப்போகும் அதிசயம்... இந்தியாவில் எப்போது?, எப்படி? பார்க்க முடியும் தெரியுமா?

    சந்திர கிரகணத்தின் போது சில நேரங்களில் நிலவு சிவப்பாக மாறும் நிகழ்வும் ஏற்படுகிறது. அதற்கு ரத்த நிலா, அதாவது பிளட் மூன் என்று பெயர்.
    Author By Amaravathi Tue, 19 Aug 2025 19:35:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Blood Moon to light up the sky in 2025

    வானில் ஆயிரம் அற்புதங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அதில் ஒன்றாக சந்திர கிரகணமும் உள்ளது. இந்த சந்திர கிரகணத்தின் போது சில நேரங்களில் நிலவு சிவப்பாக மாறும் நிகழ்வும் ஏற்படுகிறது. அதற்கு ரத்த நிலா, அதாவது பிளட் மூன் என்று பெயர். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நேரடியாக வரும்போது இந்நிகழ்வு நிகழ்கிறது.  சந்திரனை மறைத்திருக்கும் பூமி தன்மீது விழும் ஒளியை வளிமண்டலம் மூலமாக சிதறடிக்கிறது அவ்வாறு சிதறடிக்கப்படும் நிறங்களில் சிவப்பு அப்படியே தங்கி நிலவின் மீது விழும் இதுவே நிலா ரத்த சிவப்பு நிறத்தில் தெரிய காரணம் என நாசா விளக்கம் அளித்துள்ளது. 

    ஆசிய நாடுகள் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில் இந்த முழு கிரகணத்தையும் அதன் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாகக் காண முடியும். உலகின் மற்ற பல பகுதிகளில், கிரகணத்தின் சில கட்டங்களை மட்டுமே காண முடியும். செப்டம்பர் 7 அன்று நிகழும் முழு சந்திர கிரகணத்தை, இந்தியா, சீனா, ரஷ்யா, மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகள் போன்ற பகுதிகளில் தெளிவாகக் காணலாம். வட அமெரிக்காவில் இது தெரியாது. இருப்பினும், அலாஸ்காவின் மேற்குப் பகுதியில் பகுதி சந்திர கிரகணத்தைக் காண முடியும்.

    இங்கிலாந்து மற்றும் மேற்கு ஐரோப்பாவில், நிலா உதிக்கும்போது கிரகணத்தின் ஒரு பகுதி தெரியும். இந்தியாவில் செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு 11:00 மணி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி அதிகாலை 12:22 மணி வரை கிரகணம் நன்றாக தெரியும். இருப்பினும், முழு கிரகணமும் இரவு 8:58 மணி முதல் அதிகாலை 2:25 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் மொத்தம் 82 நிமிடங்கள் நீடிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: தமிழகத்தின் நியாயமான கோரிக்கை.. மத்திய நிதியமைச்சர் ஏற்பார் என நம்புகிறேன் - முதல்வர் ஸ்டாலின்..!

    நகரத்தின் விளக்கு ஒளிகளில் இருந்து விலகி திறந்த பகுதிகளில் வெறும் கண்களாலேயே கூட இந்த சிவப்பு நிலவை பார்க்க முடியும் என்றும், தொலைநோக்கி தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
     
    இதையும் படிங்க: துணை ஜனாதிபதி தேர்தல் - முதல்வரின் முடிவே என் முடிவு.. கமல்ஹாசன் எம்.பி கருத்து..!!

    மேலும் படிங்க
    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    தமிழ்நாடு
    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து  முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    தமிழ்நாடு
    4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!

    4 ஆண்டுகால காத்திருப்பு! துணை முதல்வர் உதயநிதி வீட்டின் முன் பொதுமக்கள் கண்ணீர் போராட்டம்!

    தமிழ்நாடு
    பேனரில் பெரியார் படம் அகற்றம்... மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆவேசம்...

    பேனரில் பெரியார் படம் அகற்றம்... மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் - அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆவேசம்...

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share