• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இறுதி நாள்! மோடி தலைமையில் இன்று நடக்கப்போகும் முக்கிய ஆலோசனை என்ன?

    இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாள் அமர்வுகளில் உலகளாவிய பொருளாதார நிலை, வர்த்தக வளர்ச்சி மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.
    Author By Pandian Sun, 13 Sep 2026 11:51:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BRICS-Summit-2026-India-Hosts-Final-Day-PM-Modi-Global-Leaders-Delhi

    புதுடெல்லி: இந்தியா தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இன்று தொடங்கின. பாரத் மண்டபத்தில் நடைபெறும் முக்கிய அமர்வுகளில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று, எதிர்கால வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி பாரத் மண்டபத்திற்கு வந்தடைந்தார். அவரைத் தொடர்ந்து மாநாட்டில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் தொடங்கின.

    இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாள் அமர்வுகளில் உலகளாவிய பொருளாதார நிலை, வர்த்தக வளர்ச்சி மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதித்தனர்.

    இதையும் படிங்க: அடுத்த 20 ஆண்டுகளுக்கான ‘மாஸ்டர் பிளான்’! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு! இனி வேற லெவல்!

    இந்நிலையில், இறுதி நாளான இன்று இந்தியாவின் தலைமையில் “தாங்குதிறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை” என்ற RICS கருப்பொருளை மையமாகக் கொண்டு ஆலோசனைகள் நடைபெறுகின்றன. மாறிவரும் உலகச் சூழலில் பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துவது, புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

    BRICS2026

    பிரிக்ஸ் கூட்டமைப்பின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்துக்கு மத்தியில், இந்தியாவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் இடம்பெறுகின்றன.

    மாநாட்டின் இடையே பிரதமர் மோடி பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்த உள்ளார். இந்த சந்திப்புகளில் இந்தியா மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகளாவிய பொருளாதார சவால்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் வெளியாகும் கருத்துகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஐரோப்பாவுடன் மோதலா? உலக நாடுகளுக்கு புடின் சொன்ன முக்கிய செய்தி! ரஷ்யாவின் அடுத்த திட்டம் என்ன?

    மேலும் படிங்க
    “120 நாள் சாதனைக்கு அடையாளம்!” மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி உறுதி? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    “120 நாள் சாதனைக்கு அடையாளம்!” மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வெற்றி உறுதி? அமைச்சர் விஸ்வநாதன் அதிரடி!

    அரசியல்
    ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது திடீர் தாக்குதல்! ஒருவர் பலி... 3 பேர் காயம்!

    ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் மீது திடீர் தாக்குதல்! ஒருவர் பலி... 3 பேர் காயம்!

    உலகம்
    தாராபுரம் இடைத்தேர்தல்: 16-ம் தேதி தவெக வேட்புமனு! முதல்வர் விஜய் பிரசாரம்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!

    தாராபுரம் இடைத்தேர்தல்: 16-ம் தேதி தவெக வேட்புமனு! முதல்வர் விஜய் பிரசாரம்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த அப்டேட்!

    அரசியல்
    மோடியின் இரவு விருந்துக்கு வராத ஜின்பிங்! பரபரப்பை ஏற்படுத்திய சீன அதிபர் முடிவு! ஓட்டலுக்கு திரும்பியது ஏன்?

    மோடியின் இரவு விருந்துக்கு வராத ஜின்பிங்! பரபரப்பை ஏற்படுத்திய சீன அதிபர் முடிவு! ஓட்டலுக்கு திரும்பியது ஏன்?

    உலகம்
    “யாருக்கு ஆதரவு என்பதை சொல்லுங்க!” கம்யூனிஸ்டுகளுக்கு நயினார் நாகேந்திரன் வைத்த செக்!

    “யாருக்கு ஆதரவு என்பதை சொல்லுங்க!” கம்யூனிஸ்டுகளுக்கு நயினார் நாகேந்திரன் வைத்த செக்!

    அரசியல்
    ஏஐ.யை ஆயுதமாக்காதீங்க! தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கினால் முன்னேற்றம் பாதிக்கும்! பிரிக்ஸ் மேடையில் மோடி அதிரடி!

    ஏஐ.யை ஆயுதமாக்காதீங்க! தொழில்நுட்பத்தை ஆயுதமாக்கினால் முன்னேற்றம் பாதிக்கும்! பிரிக்ஸ் மேடையில் மோடி அதிரடி!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share