• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லி மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டில்லியில் நடக்கும் CJP போராட்டத்தை காரணம் காட்டி மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 09 Oct 2026 16:24:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cannot Completely Halt Metro Services; Right to Peaceful Protest Belongs to All: Supreme Court on Delhi CJP Rally.

    அமைதியான முறையில் போராட்டம் நடத்த நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமை உண்டு என்றும், போராட்டத்தைக் காரணம் காட்டி டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, தலைநகர் டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் நாளை (அக். 10) மாபெரும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தைக் காரணம் காட்டி டெல்லி முழுவதும் வரலாறு காணாத அளவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இன்று அவசர முறையீடு செய்தனர்.

    CJP Rally

    அப்போது முறையிட்ட வழக்கறிஞர்கள், டெல்லியில் அமைதியான வழியில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட உள்ளதாகவும், இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. டெல்லிக்கு வரும் பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. குடியிருப்போர் நலச் சங்கங்களிடம் மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு, 23,000 துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

    இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்குகள்..! உச்சநீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.! சிக்கலில் தேர்தல் ஆணையம்..!!

    CJP Rally

    போராட்டத்தில் பங்கேற்பவர்களைக் கைது செய்து அடைக்க 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மசூதிகள், குருத்வாராக்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் அடைக்கலம் தரக்கூடாது என டெல்லி காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை இல்லையா? எனவே, போராட்டம் நடத்த உரிய இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.

    இந்த முறையீட்டை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, அமைதியான வழியில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன், போராட்டத்தைக் காரணம் காட்டி மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: அதெல்லாம் முடியாது..! நாள் முழுக்க எப்படி பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியும்..? சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    சீல் இல்லாத EVM மெஷின்... டிபன் பாக்ஸில் பணம்..! ஜனநாயகம் எப்படி வெல்லும்.? அதிமுக இன்பதுரை அதிருப்தி.!!

    சீல் இல்லாத EVM மெஷின்... டிபன் பாக்ஸில் பணம்..! ஜனநாயகம் எப்படி வெல்லும்.? அதிமுக இன்பதுரை அதிருப்தி.!!

    தமிழ்நாடு
    அன்புமணிக்கு விஜய் சர்ப்ரைஸ் கால்..! பிறந்தநாள் வாழ்த்து..! முக்கிய உரையாடல்..!

    அன்புமணிக்கு விஜய் சர்ப்ரைஸ் கால்..! பிறந்தநாள் வாழ்த்து..! முக்கிய உரையாடல்..!

    தமிழ்நாடு
    EVM-களில் சீல் இல்லை! தேர்தல் முறைகேடு! ஆளுங்கட்சி மீது அதிமுக இன்பதுரை குற்றச்சாட்டு!

    EVM-களில் சீல் இல்லை! தேர்தல் முறைகேடு! ஆளுங்கட்சி மீது அதிமுக இன்பதுரை குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் அடித்து நொறுக்கிய தவெக..! தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் கொண்டாட்டம்..!

    இடைத்தேர்தலில் அடித்து நொறுக்கிய தவெக..! தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் கொண்டாட்டம்..!

    தமிழ்நாடு
    அதிமுகவைக் காப்பாற்றுங்கள்..! லெட்டர் பேட் கட்சி ஆக்கிய EPS... அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்.!!

    அதிமுகவைக் காப்பாற்றுங்கள்..! லெட்டர் பேட் கட்சி ஆக்கிய EPS... அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share