• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊட்டி போறவங்களுக்கு குட் நியூஸ்.. இ-பாஸ் முறையில் திடீர் மாற்றம்..!

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள இ பாஸ் நடைமுறையால் கர்நாடக, கேரள செல்லும் பணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து இ-பாஸ் நடைமுறையில் செய்யப்பட்டுள்ள மாற்றம் செய்யப்பட்டது.
    Author By Amaravathi Tue, 22 Apr 2025 17:42:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chenges-in-e-pass-system

    தமிழக எல்லை பகுதிகளான நாடுகாணி மற்றும் தொரப்பள்ளி பகுதியில் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய வாகனங்கள் இ பாஸ் பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இடம் மாற்றப்பட்டு கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சில்வர் கிளவுட் என்னும் பகுதியில் இன்று காலை முதல் இ பாஸ் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது .

    E Pass

    நீலகிரி மாவட்டம் என்பது சுற்றுலா தளங்களை மையமாகக் கொண்ட பகுதியாக உள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர் இந்த நிலையில் ஏற்கனவே இ-பாஸ் நடைமுறை இருந்து வந்த நிலையில்  சென்னை உயர் நீதிமன்றம் ஆனது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் மாதம் 31ஆம் தேதி இ-பாஸ் நடைமுறையானது  கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: ஊட்டி, குன்னூரில் சுற்றுலா பயணிகளுக்கு இன்று காத்திருக்கும் அதிர்ச்சி ...!

    E Pass

     வார நாட்களில் 6000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 8000 வாகனங்கள் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கேரளா மாநிலம் மற்றும் கர்நாடகா மாநிலத்திலிருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகள் இ பாஸ்  பதிவு செய்த பின்னரே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தமிழக எல்லைப் பகுதிகளான நாடு காணி மற்றும் தொரப்பள்ளி பகுதிகளில் இ பாஸ் பரிசோதனையானது நடைபெற்று வந்தது. இப்பகுதிகள் வனப்பகுதி என்பதாலும் நெட்வொர்க் பிரச்சனைகள் இருப்பதாலும் இ பாஸ் பதிவு செய்வதற்கு சுற்றுலா பயணிகள் அவதியுற்றும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும் வந்தது .

    E Pass

    இந்த நிலையில் இன்று காலை முதல் கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட் என்னும் பகுதியில் இ பாஸ் பதிவு செய்வதற்கான இடம் மாற்றப்பட்டுள்ளது இதனால் வாகன நெரிசல் கட்டுப்படுத்த முடியும் எனவும் நெட்வொர்க் பிரச்சனைகள் இருக்காது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய காலை முதல் கர்நாடகா மற்றும் கேரளா இதர மாவட்ட மாநிலங்களில் இருந்து வரக் கூடிய வாகனங்கள் அனைத்தும் சில்வர் கிளவுட் பகுதியில் இ பாஸ் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது .

    இதையும் படிங்க: இன்று நள்ளிரவு முதல் ஜூன் மாதம் வரை... நீலகிரியில் அமலாகிறது புதிய கட்டுப்பாடு...!

    மேலும் படிங்க
    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    இந்தியா
    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    இந்தியா
    படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கோடிகளுக்கு விலைபோனது ‘டேர் டெவில்..!! சந்தோஷத்துல கொண்டாடி வரும் அஜித் குமார் ரசிகர்கள்..!

    படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கோடிகளுக்கு விலைபோனது ‘டேர் டெவில்..!! சந்தோஷத்துல கொண்டாடி வரும் அஜித் குமார் ரசிகர்கள்..!

    சினிமா
    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    செஸ்

    செய்திகள்

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    அடக்கொடுமையே..!! உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி கட்டு.. பீகார் அரசு மருத்துவமனையில் அவலம்..!!

    இந்தியா
    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!

    அரசியல்
    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    திடீர் போன் கால்! மேற்காசியாவில் பரபரப்பு! பிரதமர் மோடியுடன் நெதன்யாகு நடத்திய முக்கிய ஆலோசனை!

    இந்தியா
    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    அமெரிக்காவில் அசத்திய பிரக்ஞானந்தா! கடைசி சுற்றே தேவையில்லை! ஒரு ஆட்டம் மீதமிருக்கும்போதே சாம்பியன்!

    செஸ்
    தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

    தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share