• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையைக் குழம்பவிட்ட பெண்ணின் மர்ம மரணம்... முதற்கட்ட விசாரணையிலேயே வெளியான திடுக் தகவல்...!

    சென்னை அண்ணாநகரில் மழைநீரில் மூழ்கி பெண் உயிரிழந்த வழக்கில், மின்வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Fri, 28 Aug 2026 09:58:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    chennai women death summon

    சென்னை அண்ணாநகர் டவர் பூங்கா அருகே 59 வயதான கலாவதி என்ற பெண் கடந்த 23ஆம் தேதி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அவர் விழுந்ததாகவும், அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கலாவதியின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக, சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: மேற்கு தொடர்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை! வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை!

    இந்த சம்பவம் தொடர்பாக, மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் யார், அந்தப் பணிகளில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் யார் என்பது உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சம்மன் வழங்கும் பணியிலும் அண்ணாநகர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், முதற்கட்டமாக மின்வாரிய உதவிப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி உதவிப் பொறியாளர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிகால் பணிகள் எப்போது மேற்கொள்ளப்பட்டன, பள்ளம் ஏன் மூடப்படவில்லை, அந்தப் பகுதியில் மின்சார வயர் அல்லது மின் இணைப்பில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இதனிடையே, கலாவதியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை போலீசாருக்கு கிடைக்கவில்லை. முதற்கட்ட போலீஸ் விசாரணையில், பள்ளத்தில் விழுந்தபோது மின்சாரம் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இருப்பினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே வழக்கில் உரிய பிரிவுகள் மாற்றப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பான பிரிவின் கீழ் வழக்கு மாற்றப்படும் என அண்ணாநகர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும், கலாவதியின் உயிரிழப்புக்கு யார் காரணம், எந்தத் தரப்பில் அலட்சியம் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அண்ணாநகர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!

    மேலும் படிங்க
    தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின்  பரபரப்பு வாக்குமூலம்..!

    தலையை வெட்டி பிரியாணி அண்டாவில் ரத்தம் பிடித்த கொடூரம்..! கூடுவாஞ்சேரி கொலை.... குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்..!

    தமிழ்நாடு
    தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!

    தேசிய விளையாட்டு தினம் இன்று..!! முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து..!!

    தமிழ்நாடு
    பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

    பரபர பாலிடிக்ஸ்.. முப்பெரும் விழாவில் அதிரடி மூவ்!! 110 மாவட்ட பொறுப்பாளர்களை களமிறக்கும் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

    அசையவே இல்லை! நேபாள வெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

    உலகம்
    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    நேபாளத்தில் தொடங்கிய வெள்ளம்… 200 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்ட சடலங்கள்! இந்தியாவில் 7 உடல்கள் மீட்பு!

    இந்தியா
    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    8 சிம் கார்டுகள்! ஐ.எஸ்.ஐ. உளவு வேலை? பாகிஸ்தானுக்கு தகவல் கசியவிட்ட இளம் தம்பதியை தூக்கிய டெல்லி போலீஸ்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share