• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 29, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஆனா இது புதுசா இருக்குன்னே.. திருமணத்தன்று பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்!

    உத்திரபிரதேசத்தில் திருமணத்தன்று மணமகளுக்கு குழந்தை பிறந்ததால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    Author By Senthur Raj Mon, 03 Mar 2025 18:58:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    child-born-to-a-bride-on-her-marriage-day

    உத்தர பிரதேசத்தில் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்தப் புதுப்பெண் தனது திருமண நாள் இரவில் கடுமையான வயிற்று வலி இருப்பதாக கூறும் வரை தான் திருமண சந்தோஷம் மண்டபத்தில் இருந்தது. 

    உடனடியாக மணமகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு வயிற்று வலி கடுமையாக இருந்தது. மருத்துவமனைக்கு சென்றதும் மணமகனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி தகவலை டாக்டர்கள் கூறினார்கள். அந்தப் பெண் அப்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். மறுநாளே அந்த மணப்பெண் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக இந்தியா டுடே நாளிதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

    #bride fraud

    மணமகளும் அவருடைய குடும்பத்தினரும் இதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தும்  அது குறித்து மணமகன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் மறைத்து விட்டனர். வயிறு பெரிதாக இருந்தது பற்றி தொடக்கத்திலேயே கேட்ட போது சிறுநீரக கோளாறுக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அப்படி இருப்பதாக கூறி அந்த நேரத்தில் சமாளித்து விட்டனர். 

    இதையும் படிங்க: இஃப்தார் நோன்பில் பங்கேற்கும் விஜய் அறிவிப்பு..! ஏன் ப்ரோ இப்படி.? அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்..!

    அதை உண்மை என்று நம்பி மணமகன் குடும்பத்தினரும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இப்போது மருத்துவமனையில் உண்மை வெளியே வந்த போது மணமகன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணமகளின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்ட கிரேட்டர் நொய்டா கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டுக்கு சென்றனர்.

    #bride fraud

    புது மணப்பெண்ணான மருமகளையோஅல்லது அவருடைய குழந்தையையோ ஏற்றுக் கொள்ள மணமகனின் தாயார் மறுத்துவிட்டார். பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி இந்த விஷயத்தை போலீஸ், கோர்ட் என்று போய் பெரிது படுத்த வேண்டாம்; மணமகளை அழைத்துக் கொண்டு அவர்கள் குடும்பத்தினர் சொந்த ஊருக்கு போகட்டும். நீங்கள் மணமகனுக்கு வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்து திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யுங்கள் என்று பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. 

    அதைத்தொடர்ந்து மணமகள் குடும்பத்தினர் தங்கள் மகளையும் பிறந்த குழந்தையும் தங்கள் சொந்த செகந்திராபாத்திற்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டனர். இரு குடும்பத்தினருமே பரஸ்பரம் புகார் தெரிவிக்காமல் தங்களுக்குள்ளேயே சமரசம் செய்து கொண்டதால் இதில் நடவடிக்கை எதுவும் எடுக்கத் தேவை இல்லாமல் போய் விட்டதாக திருமணம் நடந்த பகுதியின் போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி சஞ்சய் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    #bride fraud

    மற்றொரு பத்திரிகையில் திருமணம் தாமதமாக நடைபெற்றது. அதற்கு 7 மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்து விட்டால் அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியதால் கர்ப்பமாகிவிட்டதாக மணமகள் வீட்டில் கூறியதாகவும் ஆனால் மணமகன் அதை ஏற்க மறுத்து விட்டதாகும் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பணம் தர மறுத்ததால் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மகன்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

    மேலும் படிங்க
    அதிரும் தேர்தல் களம்... விஜயகாந்துடன் விஜயை ஒப்பிட்டு பிரேமலதா சொன்ன அந்த வார்த்தை...!

    அதிரும் தேர்தல் களம்... விஜயகாந்துடன் விஜயை ஒப்பிட்டு பிரேமலதா சொன்ன அந்த வார்த்தை...!

    அரசியல்
    விடிந்ததும் அதிர்ச்சி... சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்துக்கொலை...!

    விடிந்ததும் அதிர்ச்சி... சிவகங்கையில் பாஜக நிர்வாகி அடித்துக்கொலை...!

    குற்றம்
    வேளாங்கண்ணியில் இன்று முதல் இதற்கு தடை... மாவட்ட ஆட்சியர் அதிரடி...!

    வேளாங்கண்ணியில் இன்று முதல் இதற்கு தடை... மாவட்ட ஆட்சியர் அதிரடி...!

    தமிழ்நாடு
    ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம்... விநாயகர் மீது உறுதிமொழி... ஹெச்.ராஜா அதிரடி...!

    ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம்... விநாயகர் மீது உறுதிமொழி... ஹெச்.ராஜா அதிரடி...!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு முதல்ல ஆபீஸ் கொடுங்கப்பா... பாஜகவின் சிங்கத்தை பங்கமாய் கலாய்த்த காங்கிரஸ் எம்.பி...! 

    அண்ணாமலைக்கு முதல்ல ஆபீஸ் கொடுங்கப்பா... பாஜகவின் சிங்கத்தை பங்கமாய் கலாய்த்த காங்கிரஸ் எம்.பி...! 

    அரசியல்
    ”எம்ஜிஆரின் அதிமுக” இன்று ”அமித்ஷாவின் அதிமுக”வாக மாறிவிட்டது... இபிஎஸை அலர்ட் செய்த காங்கிரஸ் எம்.பி...!

    ”எம்ஜிஆரின் அதிமுக” இன்று ”அமித்ஷாவின் அதிமுக”வாக மாறிவிட்டது... இபிஎஸை அலர்ட் செய்த காங்கிரஸ் எம்.பி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share