• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    தென் சீனக் கடலில் டிராகனின் மிரட்டல்… அமெரிக்காவுடன்- இந்தியா சேர்ந்து செய்த சம்பவம்… திகைத்துப் போன சீனா..!

    பிராந்தியத்தில் சீனாவின்  நடவடிக்கைகள் முற்றிலும் சட்டபூர்வமானவை... நியாயமானவை.எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்க குவாட் பயன்படுத்தப்படக் கூடாது'
    Author By Thiraviaraj Thu, 23 Jan 2025 13:26:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    china-got-stunned-by-the-strict-warning-of-quad-countri

    அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற பிறகு வாஷிங்டனில் நடந்த முதல் குவாட் கூட்டத்தின் போது, ​​தென் சீனக் கடலில் சீனாவின் மிரட்டலுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய குவாட் நாடுகள் வலுவான கூட்டு அறிக்கையை வெளியிட்டன. இது சீனாவை கோபப்படுத்தியது. குவாட்டின் கூட்டு அறிக்கையை நிராகரித்து, தென் சீனக் கடல் மீதான எங்கள் நடவடிக்கை முற்றிலும் சரியானது என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், ''இந்தப் பிராந்தியத்தில் சீனாவின்  நடவடிக்கைகள் முற்றிலும் சட்டபூர்வமானவை... நியாயமானவை.எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்க குவாட் பயன்படுத்தப்படக் கூடாது'' என்று அவர் தெரிவித்தார்.

    குவாட் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இந்த அனைத்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் செவ்வாயன்று ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர், வலுக்கட்டாயமாக தற்போதைய நிலையை மாற்ற முயற்சிக்கும் எந்தவொரு ஒருதலைப்பட்ச நடவடிக்கையையும் கடுமையாக எதிர்த்தனர். தென் சீனக் கடலில் சீனாவின் அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    china

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக தனது முதல் பலதரப்பு சந்திப்பை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர் இவாயா தகேஷி ஆகியோருடன் நடத்தினார். "இந்தியாவின் மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அடிப்படையாக சர்வதேச சட்டம், பொருளாதார வாய்ப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் கடல்சார் களம் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஆகியவை உள்ளன என்பதை எங்கள் நான்கு நாடுகளும் பேணுகின்றன" என்று குவாட் நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அண்டைநாடுகளை வைத்து சுத்துப்போடும் சீனா… இந்தியாவுக்கு எதிராக வாலாட்டும் இலங்கை - பாகிஸ்தான் -வங்கதேசம்..!

    வலுக்கட்டாயமாகவோ அல்லது வற்புறுத்தலாலோ தற்போதைய நிலையை மாற்ற முயலும் எந்தவொரு ஒருதலைப்பட்ச நடவடிக்கையையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் பிராந்திய கடல்சார், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு நம்பகமான, உறுதியான விநியோகச் சங்கிலிகளை உறுதி செய்வதற்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.

    சட்டத்தின் ஆட்சி, ஜனநாயக விழுமியங்கள், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை நிலைநிறுத்தப்பட்டு பாதுகாக்கப்படும்'' என 'சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்' பகுதியை வலுப்படுத்துவதற்கான தங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை குவாட் நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின.

    சமூக ஊடக தளமான 'எக்ஸ்'பதிவில் ஜெய்சங்கர்,''நிச்சயமற்ற, நிலையற்ற உலகில், 'குவாட்' உலகம் முழுவதும் நன்மைக்கான சக்தியாகத் தொடரும் என்பதற்கான தெளிவான செய்தியை இந்த சந்திப்பு அனுப்பியுள்ளது.ட்ரம்ப் நிர்வாகம் தொடங்கிய சில மணி நேரங்களுக்குள் குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.​​பரந்த சிந்தனையின் முக்கியத்துவம், நிகழ்ச்சி நிரலை ஆழப்படுத்துதல், நமது ஒத்துழைப்பை துரிதப்படுத்துகிறது'' " என்று அவர் தெரிவித்து இருந்தார்.

    இதையும் படிங்க: இந்து மகா சமுத்திரம் பாதுகாப்பு...இந்தியாவுக்கு தலை, சீனாவுக்கு வாலை காட்டும் இலங்கை அதிபர்- கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் 

    மேலும் படிங்க
    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு
    நிர்வாண காட்சியில் சிட்னி ஸ்வீனி..!! இது என்ன ஸ்போர்ட்ஸ் விளம்பரமா.. இல்ல வேற ஏதாவதா.. வெளுத்து வாங்கும் ஃபேன்ஸ்..!

    நிர்வாண காட்சியில் சிட்னி ஸ்வீனி..!! இது என்ன ஸ்போர்ட்ஸ் விளம்பரமா.. இல்ல வேற ஏதாவதா.. வெளுத்து வாங்கும் ஃபேன்ஸ்..!

    சினிமா
    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    தமிழ்நாடு
    சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா இப்போ படு கிளாமர்..! விவாகரத்துக்கு காரணம் இந்த கவர்ச்சியா.. ரேஷ்மா முரளிதரனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

    சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. ஆனா இப்போ படு கிளாமர்..! விவாகரத்துக்கு காரணம் இந்த கவர்ச்சியா.. ரேஷ்மா முரளிதரனை விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    அடக்கடவுளே.. இந்த ஆபாசம் தேவையா..!! அபிராமி வெங்கடாசலத்தின் Subscription புகைப்படங்கள் லீக்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

    அடக்கடவுளே.. இந்த ஆபாசம் தேவையா..!! அபிராமி வெங்கடாசலத்தின் Subscription புகைப்படங்கள் லீக்.. நெட்டிசன்கள் கடும் விமர்சனம்..!

    சினிமா

    செய்திகள்

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    மடப்புரம் அஜித் லாக் அப் டெத்... கொலை வழக்காக பதிய ஆணை..! போலீசார் 4 பேரை சேர்த்து அதிரடி உத்தரவு.!!

    தமிழ்நாடு

    "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்"...! டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி... ஹை கோர்ட் அதிரடி..!!

    தமிழ்நாடு
    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!

    அரசியல்
    #BREAKING: தவெகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..! இனி விசில் பறக்கும்... புதிய மைல்கல்..!!

    #BREAKING: தவெகவிற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்..! இனி விசில் பறக்கும்... புதிய மைல்கல்..!!

    தமிழ்நாடு
    700 சிசிடிவி, 38 சோதனை சாவடிகள்... 8 ஆயிரம் போலீசார் குவிப்பு...பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!!

    700 சிசிடிவி, 38 சோதனை சாவடிகள்... 8 ஆயிரம் போலீசார் குவிப்பு...பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி...!!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

    திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share