• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அக்.10..!! இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும்!! டெல்லி போலீசுக்கு சவால்விட்ட கரப்பான்பூச்சி கட்சி..!!

    அக்டோபர் 10 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
    Author By Shanthi M. Wed, 07 Oct 2026 16:06:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cjp-challenges-delhi-police-october-10-protest

    இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் அடிப்படைச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்தப் போராட்டம் தொடர்பாகக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், டெல்லி காவல்துறைக்கு முறைப்படியான அறிவிப்பைச் சமர்ப்பித்துள்ளார். ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெறவிருக்கும் இந்தப் போராட்டம் பெரிய அளவில் அமையும் என்று எச்சரித்துள்ள சௌரவ் தாஸ், காவல்துறை போதுமான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் முறையான அறிவிப்பைச் சமர்ப்பித்துவிட்டோம். காவல்துறையிடமிருந்து ஒப்புதல் நகலையும் பெற்றுள்ளோம். தேவையான உறுதிமொழிகளையும் நடைமுறைகளையும் முடித்துவிட்டோம். அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம்” என்றார். இந்த இயக்கத்தில் மாணவர் அமைப்புகள், இந்தியா கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இணைவார்கள் என அவர் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: ஜந்தர் மந்தரில் வெடித்த போராட்டம்..!! டெல்லி Ex. முதல்வர் அதிஷி உட்பட 700+ பேர் அதிரடி கைது!!

    Cockroach Janata Party

    “நாங்கள் அனைவரும் ஒரே பக்கம். எதிர்ப்பக்கம் தேர்தல் ஆணையமும் பாஜகவும் மட்டுமே. கடந்த முறை ஒற்றுமையுடன் போராடியபோது அமைச்சர் பதவி விலக நேர்ந்தது. அதே ஒற்றுமையை இப்போதும் காட்டுவோம்” என்று அவர் நினைவூட்டினார். முன்னதாகத் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்தில் இதே அமைப்பு முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

    கட்சி முன்வைத்துள்ள மூன்று முக்கியக் கோரிக்கைகள்:

    • ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 
    • வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களையும் நிறுத்தி வைக்க வேண்டும். திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களை இடைநிறுத்தி, 2025 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்குத் திரும்ப வேண்டும். சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) நடைமுறைகள் குறித்து சுதந்திரமான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
    • தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான 2023 ஆம் ஆண்டுச் சட்டத்தை ரத்து செய்து, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

    இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் போராட்டம் கைவிடப்படும் எனக் கட்சி தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் தொடர்பான சர்ச்சைகள் நாடு முழுவதும் விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், இந்தப் போராட்டம் மேலும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    மேலும் படிங்க
    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி..! திடீர் மாற்றம்... இந்திய பங்குச்சந்தை சரிவு..!!

    பங்குச் சந்தை
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    டோல்கேட்டில் கட்டணக் கொள்ளை..! பொறுப்புடன் செயல்படனும்..! நீதிமன்றம் ஆத்திரம்..!!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி போராட்டம்!  ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது!

    இந்தியா
    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தாமிரபரணி பாலத்தில் முறைகேடு குற்றச்சாட்டு... நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்கு!

    தமிழ்நாடு
    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு
    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    சம வேலைக்கு சம ஊதியம்..! செவிலியர்கள் பிரச்சனை... திருமா. வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    இடைத்தேர்தல் வாக்கு சரிவு தவெக மீதான அதிருப்தி: நயினார் நாகேந்திரன் விளாசல்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share