• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ராகுல் காந்தி கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

    நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கண்டித்துள்ள முதலமைச்சர் விஜய், நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே தவெகவின் சமரசமற்ற நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 22 Jul 2026 14:23:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Vijay condemns Rahul Gandhi's arrest in Delhi; demands complete abolition of NEET exam

    நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ச. ஜோசப் விஜய் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களைக் கைது செய்த மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது எனச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் விஜய், நீட் தேர்வை ஒழிப்பது குறித்தும் தவெகவின் தெளிவான பார்வையை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

    ராகுல் காந்தி கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக டெல்லியில் போராடிய இளைஞர்களுக்காகக் குரல் கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல முக்கியத் தலைவர்களைக் கைது செய்த மத்திய அரசின் செயல்பாடு முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரானது மற்றும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் உணர்வுகளையும், மாணவர்களின் நியாயமான ஆவேசத்தையும் மத்திய அரசு மதித்தே ஆக வேண்டும்.

    நீட் தேர்வு

    நீட் தேர்வு முறையை ரத்து செய்வது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற நிலைப்பாடுகளை முதல்வர் விஜய் மீண்டும் உறுதியளித்துள்ளார். நீட் தேர்வு முறை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதே தவெகவின் மாறாத மற்றும் சமரசமற்ற நிலைப்பாடாகும். மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து, வாக்கு அரசியலுக்காகச் சாத்தியமில்லாத பொய் வாக்குறுதிகளைத் தவெக ஒருபோதும் அளிக்காது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு (State List) மாற்றுவது மட்டுமே நீட் தேர்வை ஒழிப்பதற்கான ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். அதில் சட்டச் சிக்கல்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில், இடைக்காலத் தீர்வாகச் சிறப்பு அதிகாரங்களை உருவாக்கி மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

    இதையும் படிங்க: நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

    நீட் தேர்வை முற்றிலுமாக அகற்றுவதே இந்தச் சிக்கலுக்கு ஒரே தீர்வு என்பதை வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: டெல்லி தடியடியை கண்டித்து சென்னையில் CJP ஆர்ப்பாட்டம்! பனகல் மாளிகை அருகே மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு: நாளை காலை முதல் 12,000 கன அடியாக உயர்வு!

    தமிழ்நாடு
    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    இந்தியா - ஜப்பான் டி20 போட்டி: டிவி நேரலைக்கு தீவிர முயற்சி; செப்டம்பர் 22-ல் மோதல்!

    விளையாட்டு
    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    உளவுத்துறை இயங்குகிறதா?: தவெக நிர்வாகி கொலை, ஏடிஎம் கொள்ளை குறித்து டி.டி.வி.தினகரன் காட்டம்!

    அரசியல்
    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சர் வன்னியரசு சகோதரி மீது வழக்குப்பதிவு; மேலாளர் கைது!

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தவெக நிர்வாகி கண்ணன் படுகொலை: அடையாறு துணை கமிஷனர், இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

    தமிழ்நாடு
    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தலைநகரில் சட்டம் ஒழுங்கு எங்கே? தவெக பிரமுகர் கொலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share