• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: தேசிய அளவில் FULL FOCUS..! பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சந்திப்பு..!

    டெல்லியில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேசினார்.
    Author By Nila Wed, 27 May 2026 17:05:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cm-vijay-pm-modi

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஜோசப் விஜய், பதவியேற்று சுமார் 17 நாட்களுக்குப் பிறகு தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொண்டார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் இந்த சந்திப்பு, மத்திய-மாநில உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி அரசு அமைந்த பிறகு, இரு தலைவர்களும் நேரடியாக சந்தித்து உரையாடும் இந்த நிகழ்வு, தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    முதல்வர் விஜய் சென்னையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றார். மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியின் சேவா தீர்த் பவன் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இது வெறும் மரியாதை சந்திப்பு மட்டுமல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு நீண்டகால கோரிக்கைகளை முன்வைக்கும் முக்கிய வாய்ப்பாகவும் அமைந்தது.

    Cm vijay

    முதல்வர் ஒரு மெமோராண்டம் சமர்ப்பித்து, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி உதவி, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    குறிப்பாக, கர்நாடகாவின் மேகேதாடு அணைத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார். உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரான இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் விவசாயிகளின் உரிமைகளை பாதிக்கும் என்பதை அவர் வலியுறுத்தி இருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், கரிப் பருவத்துக்கான உர விநியோகம், பருத்தி இறக்குமதி மீதான வரி நீக்கம், மாநிலத்தின் நலத்திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளும் இந்த சந்திப்பில் முன்வைக்கப்பட்டு இருக்கலாம் என் தெரிகிறது. மாநில நலன் சார்ந்த முக்கிய கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளார். 

    இதையும் படிங்க: ஒரு விஜய் இன்னொரு விஜயை பார்க்க போயிருக்காரு..! பிரதமர்- முதல்வர் சந்திப்பை புகழ்ந்த தமிழிசை..!

    மேலும் படிங்க
     “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது போர்...  ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    உலகம்
    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு
    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் தரலாமா? சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

     “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    “டமால் டுமீல்...” வீடுகளில் திடீரென வெடித்த 20 டி.வி., 10 பிரிட்ஜ்கள்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    மீண்டும் வெடித்தது போர்...  ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    மீண்டும் வெடித்தது போர்... ஈரான் மீது குண்டு மழை பொழிந்த அமெரிக்கா... செம்ம ஷாக்கில் உலக நாடுகள்...!

    உலகம்
    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    அரசுப் பள்ளிகளில் விஜய் போட்டோ... வைரலாகும் ரீல்ஸ் வீடியோ... சர்ச்சையில் தவெக நிர்வாகிகள்...!

    தமிழ்நாடு

    "பத்திரிகையாளர்களை தவிர்த்த முதல்வர்!": கூட்டணி தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பின் மௌனம் காக்கும் விஜய்!

    தமிழ்நாடு
    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    ஏழு ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share